Kunguma Nadhiyil Moozhgi - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
ஆலங்குடி சோமு
பெண் :
குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
சங்கமமாகும் மங்கையர்க்கெல்லாம்
தத்துவம் கூறும் விஞ்ஞானி….
பெண் :
கொங்கை முகத்தில் அமிர்த கணேசன்
கொஞ்சிடும் காதல் மகராணி
செங்கதிர் காட்டும் வண்ண முகத்தில்
சித்திர சக்தி அபிராமி……
பெண் :
குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
பெண் :
தமிழை எடுத்து கவிதை தொடுத்து
தலையடியாக பந்தாடி
அமுத மழைத்தேன் வட்டர் கொடுத்தார்
அவளது பேரில் அந்தாதி
பெண் :
குமுத முகத்து கோமளவல்லி
குறுநகை சிந்தும் மகராணி
மமதை அறுத்து மனதினை காக்கும்
மந்திர சக்தி அபிராமி மந்திர சக்தி அபிராமி…..
Kunguma Nadhiyil Moozhgi - English Lyrics
Female :
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Sangamamaagum mangaiyarkellaam
Thaththuvam koorum vinggani
Female :
Kongai mugaththil amirtha ganeshan
Konjidum kadhal magarani
Sengathir kaattum vanna mugaththil
Chiththira sakthi abhirami
Female :
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Female :
Thamizhai eduththu kavithai thoduththu
Thalaiyadiyaaga panthaadi
Amutha mazhaiththaen vattar koduththaar
Avalathu peril anthaadhi
Female :
Kumutha mugaththu komalavalli
Kurunagai sinthum maharani
Mamathai aruththu manathinai kaakkum
Manthira sakthi abhirami manthira sakthi abhirami