Tamil Lyrics

Kannukkul Deepam song lyrics

Movie — Sangu Pushpangal

Singer(s) — K. J. Yesudas, K. S. Chithra

Lyricist — Anbu Kani

Music Director — Guna Singh

Kannukkul Deepam - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

பெண்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி

ஆண்
: ரோஜாப்பூ கூட்டங்களே
இளமை தவழும் அழகு பெண்ணோவியம்
ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ

பெண்
: செந்தாழம் பூவை முந்தானை மூட
என் தேகம் சூடேறும் இளம்
கண்ணோரம் தேனூறும்

ஆண்
: காதல் அரங்கேறும் நேரங்களே
இளமை விளையாடும் பருவங்களே

பெண்
: பூவை பூவாகுமே தேகம் நோகாமலே
வாசம் வீசும் மலர்களே…

ஆண்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா

பெண்
: நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி

பெண்
: செந்தூரம் சிந்தாமலே
இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம்
பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ

ஆண்
: என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி
உயிரோடு உயிர் சேரும்
என்றும் எழுதாத கதை பேசும்

பெண்
: தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே
இன்று உன் நெஞ்சே சிறையாகுமே

ஆண்
: வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது
காதல் பேசும் உயிர்களே…

பெண்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா

ஆண்
: நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர்
: கண்ணுக்குள் தீபம் ஏந்தி…..

Kannukkul Deepam - English Lyrics

Male :

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Female :

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both :

Kannukkul deepam yendhi

Male :

Rojapoo kootangalae

Ilamai thazhuvum azhagu pennoviyam

Raajathi koondhalilae

Poo megam neendhidumoo

Female :

Sendhaazham poovai

Mundhaanai mooda

En dhegam sooderum

Ilam kannooram thaenoorum

Male :

Kaadhal arangerum nerangalae

Ilamai vilaiyaadum paruvangalae

Female :

Poovai poovaagumae dhegam nogamalae

Vaasam veesum malargalae

Male :

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Female :

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both :

Kannukkul deepam yendhi

Female :

Sendhooram sindhaamalae

Iravum pagalum inimai sugam theduvom

Poovaadai paranthidumoo

En dhegam maranthidumoo

Male :

En idhayam vittru un idhayam vaangi

Uyirodu uyir serum

Endrum ezhudhaadha kadhai pesum

Female :

Deivam ninaithaalum piriyaamalae

Endrum un nenjil siraiaaguven

Male :

Vanna poo medaiyil irandu kili serudhu

Kaadhal pesum uyirgalae

Female :

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Male :

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both :

Kannukkul deepam yendhi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannukkul Deepam

Which movie does the song Kannukkul Deepam belong to?

The song Kannukkul Deepam is from the movie Sangu Pushpangal.

Who is the music director of Kannukkul Deepam?

The music for Kannukkul Deepam is composed by Guna Singh.

Who wrote the lyrics for Kannukkul Deepam?

The lyrics for Kannukkul Deepam are penned by Anbu Kani.

Who sang the Kannukkul Deepam song?

Kannukkul Deepam is sung by K. J. Yesudas, K. S. Chithra.

Related Songs