Aavarame Devarame - தமிழ் பாடல் வரிகள்
: ஆவாரமே தேவாரமே
ஆவாரமே தேவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
பெண்
: ஆவாரமோ தேவாரமோ
ஆவாரமோ தேவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
ஆண்
: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது
பெண்
: பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம்
ஆண்
: புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு
பெண் : புல்லரிச்சா சத்தமிடு
ஆண்
: ஆஹா…ஆவாரமே தேவாரமே
ஆஹா….ஆவாரமே தேவாரமே..
ஆண்
: ஆகாயமே ஆபாசம்தான்
வெக்கம் எல்லாம் வேலி வேஷந்தான்
பெண்
: சேலையில்லா நட்சத்திரம்
செவ்வானத்தில் முத்துச்சரம்
ஆண்
: இந்திரன இழுத்து வந்து
இன்பமெல்லாம் கத்துக் கொடு
பெண்
: மந்திரத்தில் ஏங்க வச்சு
மன்மதன வாங்கி விடு
ஆண்
: ஆங்..தத்தி தத்தி நீ நடந்தா
தாங்கதம்மா என் மனசு
தானாக தரமோ தேன் முத்தங்கள்
பெண்
: நானாக தருவேன் தேன் முத்தங்கள்
ஆண்
: ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆண்
: சந்திரனும் முகம் பார்க்க
சாயங்காலம் தலைக் குனிய
பெண்
: நந்தவனப் பூ விரியும்
நாலு பக்கம் தேன் சிதறும்
ஆண்
: அந்தி நேரம் முத்தம் சிந்தி
ஆசைத் தீர காத்தடிக்கும்
பெண்
: பூஜை செய்ய பூப்பறிச்சா
பூவுக்குள்ளே ஊத்தெடுக்கும்
ஆண்
: அடி தாலியென்ன வேலி என்ன
தாண்டி வரும் வேளையிலே
தானாக தருமோ தேன் முத்தங்கள்
பெண்
: நானாக தருவேன் தேன் முத்தங்கள்
ஆண்
: ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆஹா ஆவாரமே தேவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
பெண்
: ஆவாரமோ தேவாரமோ
ஆவாரமோ தேவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
ஆண்
: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது
பெண்
: பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம்
ஆண்
: புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு
பெண்
: புல்லரிச்சா சத்தமிடு
ஆண்
: {ஆஹா..ஆவாரமே தேவாரமே
பெண்
: ஆஹா….ஆவாரமோ தேவாரமோ..} (2)
Aavarame Devarame - English Lyrics
Male :
Aavaramae dhevaaramae
Aavaramae dhevaaramae
En akka petha poovaaramae
En akka petha poovaaramae
Female :
Aavaramo dhevaaramoo
Aavaramoo dhevaaramoo
Un akka petha poovaaramoo
Un akka petha poovaaramoo
Male :
Un kaalodu kolusaada neeyaadum pothu
Female :
Paaladai melaadai paranthodum neram
Male :
Pullanguzhalukku mutham kodu
Female :
Pullarichaa sathamidu
Male :
Aah aavaramae dhevaaramae
Aavaramae dhevaaramae
Male :
Aagayamae aabaasamthaan
Vekkam ellam veli veshamthaan
Female :
Saelaiyilla natchathiram
Sevvaanathil muthucharam
Male :
Indhirana izhuthu vandhu
Inbamellam kathu kodu
Female :
Mandhirathil yenga vechu
Manmadhana vaangi vidu
Male :
Aang thathi thathi nee nadanthaa
Thaangaadhamma en manasu
Thaanaga tharamoo thaen muthangal
Female :
Naanaga tharuven thean muthangal
Male :
Aah aavaramae dhevaaramae
Aavaramae dhevaaramae
Male :
Chandhiranum mugam paarkka
Saayangaalam thalai kuniya
Female :
Nandhavana poo viriyum
Naalu pakkam thaen sidharum
Male :
Andhi neram mutham sindhi
Aasai theera kaathadikkum
Female :
Poojai seiya poo parichaa
Poovukkullae oothedukkum
Male :
Adi thaaliyenna vaeli enna
Thaandi varum velaiyilae
Thaanaga tharumoo thaen muthangal
Female :
Naanaaga tharuven thaen muthangal
Male :
Aavaramae dhevaaramae
Female :
Aaha
Male :
Aavaramae dhevaaramae
En akka petha poovaaramae
En akka petha poovaaramae
Female :
Aavaramo dhevaaramoo
Aavaramoo dhevaaramoo
Un akka petha poovaaramoo
Un akka petha poovaaramoo
Male :
Un kaalodu kolusaada neeyaadum pothu
Female :
Paaladai melaadai paranthodum neram
Male :
Pullanguzhalukku mutham kodu
Female :
Pullarichaa sathamidu
Male :
Aavaramae dhevaaramae
Female :
Aavaramo dhevaaramoo
Male :
Aavaramae dhevaaramae
Female :
Aavaramo dhevaaramoo