Mazhai Vizhundhadhu – Yemanukku Yeman - தமிழ் பாடல் வரிகள்
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் :
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஆண் :
கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்
பெண் :
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் :
{சின்ன பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு} (2)
கனவாச்சு இப்போ நனவாச்சு
கனவாச்சு இப்போ நனவாச்சு
இதோ இதோ குலுங்குது ரதம்
ஆண் :
{தென்னம் தோப்பு காத்தாட
சேலைத் தொட்டு கூத்தாட} (2)
பெருமூச்சு இப்ப உருவாச்சு
பெருமூச்சு இப்ப உருவாச்சு
சுகம் சுகம் மயங்குது நிதம்……..
பெண் :
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் :
{மாடி வீட்டுப் பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்} (2)
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்……
ஆண் :
{இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு} (2)
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
சரி சரி முதல் இரண்டு வரி……..
ஆண் :
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் :
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஆண் :
கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
பெண் :
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
ஆண் :
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்
இருவர் :
மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஹா..ஆஅ..ஆஅ…(2)
Mazhai Vizhundhadhu – Yemanukku Yeman - English Lyrics
Male :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Male :
Kann irandum ippodhu oorgolam
Kaalam paarthu unnodu kalyanam
Kaaman devan sonna kadhai yeralaam
Female :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female :
{Chinna ponnu aalaachu
Ennam vandhu naalaachu} (2)
Kanavaachu ippo nanvaachu
Kanavaachu ippo nanvaachu
Idho idho kulungudhu radham
Male :
{Thennam thoppu kaathaada
Selai thottu koothaada} (2)
Perumoochu ippa uruvaachu
Perumoochu ippa uruvaachu
Sugam sugam mayangudhu nidham
Female :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female :
{Maadi veettu poonthottam
Mangai nenjil kondattam} (2)
Mudhal paattu oru adi kattu
Mudhal paattu oru adi kattu
Padha padha purinjathu swaram
Male :
{Irupathaandil muhdal paattu
Arubathaandil maru paattu} (2)
Swaram pottu thaala layam kootti
Swaram pottu thaala layam kootti
Sari sari mudhal irandu vari
Male :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Female :
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Male :
Kann irandum ippodhu oorgolam
Female :
Kaalam paarthu unnodu kalyanam
Male :
Kaaman devan sonna kadhai yeralaam
Both :
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Haa..aaa..aa….(2)