Un Kangalile - தமிழ் பாடல் வரிகள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்
உருகி போனேன் உருகி போனேன்…
ஆண் :
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்…
பெண் :
உன் தோள்களிலே
என் விழிகள் காணும் ஜாலங்கள்
நான் சொல்வதென்ன வடிவழகே காதல் கோலங்கள்
ஆண் :
நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி
நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி
நான் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி
பெண் :
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்
பெண் :
வந்து வந்து வந்து வந்து…
ஆண் :
வந்து என்ன சேதியோ
பெண் :
நல்ல வயது வந்ததே
தாபம் தாபம் தாபம் தாபம்
ஆண் :
தாபமானதென்ன சொல்லடி…
பெண் :
ஆசையென்ற…..
ஆண் :
ஓ…ஓஒ……முத்த முத்திரை வீசடி
எல்லை இங்கு ஏனடி எல்லை இங்கு ஏனடி….
பெண் :
ஆஅ….ஆ….ஆ….
பெண் :
மொட்டு விரிந்த பூவெல்லாம்
மாறிடும் அழகுமணி
வெட்கமென்ன இக்கணம்
தொட்டு படர்ந்த கண்மணி
ஆண் :
சிறு மஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
சிறு மஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
மனம் இணைந்த இக்கணம் மண நாளாய் மாறுது
பெண் :
மனம் இணைந்த இக்கணம் மண நாளாய்
மாறுது
பெண் :
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்
ஆண் :
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்
Un Kangalile - English Lyrics
Female :
Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen
Urugi ponaen urugi ponaen
Male :
Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Valainthu ponen magizhnthu ponaen
Valainthu ponen magizhnthu ponaen
Female :
Un tholgalilae
En vizhigal kaanum jaalangal
Naan solvathenna vazdivazhagae kadhal kolangal
Male :
Nee thudithudiththu thazhuvugindra sontham kodi
Nee thudithudiththu thazhuvugindra sontham kodi
Naan puthiyathor paruvangalil kadhal jodi
Female :
Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen
Female :
Vathu vanthu vanthu vanthu
Male :
Vanthu enna sethiyo
Female :
Nalla vayathu vanthathae
Thaabam thaabam thaabam thaabam
Male :
Thaabamaanathenna solladi
Female :
Aasaiyendra
Male :
Oo…ooo….muthth muththirai veesadi
Ellai ingu yaenadi ellai ingu yaenadi
Female : Aa….aa…aa…
Female :
Mottu virintha poovellaam
Maaridum azhagumani
Vetkkamenna ikkanam
Thottu padarntha kannmani
Male :
Siru manjal noolaal
Ini valaikkum kaalam vanthathu
Siru manjal noolaal
Ini valaikkum kaalam vanthathu
Manam inaintha ikkanam mana naalaai maaruthu
Female :
Manam inaintha ikkanam mana naalaai maaruthu
Female :
Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen
Male :
Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Valainthu ponen magizhnthu ponaen