Tamil Lyrics

Malaiyuru song lyrics

Movie — Mambattiyan

Singer(s) — Megha, S. Thaman, Janani, Srivardhini, Ritu

Lyricist — Na. Muthu Kumar

Music Director — S. Thaman

Malaiyuru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அட மாமோய்…..ஈ….ஈ…..

குழு :
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்

குழு :
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
மலையூறு நாட்டாம
மனச காட்டு பூட்டாம
உன்னை போல யாரும் இல்ல மாமா

பெண் :
தஞ்சாவூரு ராசாவ
தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா

ஆண் :
நான் மின்னால பிடிக்க தானே
ஒரு வலைய கொண்டு போறேன்
அடி மீன் புடிக்க மான் புடிக்க
மனசு இல்ல போடி

ஆண் :
நான் வேட்டையாட தானே
ஒரு வேல கொண்டு போறேன்
அடி பூ பறிக்க தேன் எடுக்க
பொழுது இல்ல போடி

பெண் :
தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
மலையூறு நாட்டாம
மனச காட்டு பூட்டாம
உன்ன போல யாரும் இல்ல மாமா

பெண் :
தஞ்சாவூரு ராசாவ
தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா

குழு :
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் :
அட மாமோய்…….ஈ…..ஈ….

குழு :
போடு

பெண் :
தடபுட தடபுட பார்த்தாங்க
உங்கள தேடி வந்தேங்க
எவெரி வேர் ஐ ஆம் லுக்கிங்
பார் யூ மாமா

பெண் :
சிரிப்புடன் சிரிப்புடன் வந்தேங்க
நெருப்பு போல பார்த்தீங்க
ஹவ் லாங் டூ ஐ வெயிட்டிங்
பார் யூ மாமா

குழு :
தண்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு
தண்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு

குழு :
போடே….
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
போடே….
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் :
பஞ்சு செல என்னாங்க
பத்த வைக்க வந்தாங்க
யாரையுமே தொடவிடல நாங்க
எட்டி இன்னு பார்த்தேங்க
சத்தியமா தொட்டேங்க
நெஞ்சுக்குள்ள
ஒளிச்சு வைப்பேன் வாங்க

ஆண் :
நான் காட்டு அருவி போல
ஒரு காரணமா போறேன்
அடி பட்டாம் பூச்சி புடிச்சு ரசிக்க
ஆசை இல்ல போடி

ஆண் :
நான் நாட்டு வெடிய போல
ஒரு விசைய தொட போறேன்
உன் வீட்டுக்குள்ள அடங்கி நிக்க
நெனப்பு இல்ல போடி

பெண் :
தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
அட மாமோய்….ஈ….ஈ…..

குழு :
போடே

பெண் :
பார்த்தாலும் புலிதான்
பாஞ்சாலும் புலிதான்
உனக்கு மட்டும் இருந்து
வைப்பேன் மாமா

பெண் :
வீராதி வீரன் நீ
சூராதி சூரன் நீ
எனக்கும் மட்டும்
கெடைக்கணும் நீ ஆமா

ஆண் :
நான் ஐயனார போல
ஒரு காவலுக்கு போறேன்
இப்ப நெய்ய ஊத்தி சோறு திங்க
நேரம் இல்ல போடி

ஆண் :
நான் மதுர வீரன் போல
ஒரு கொள்கையோட போறேன்
உன்ன காதலிக்க கைபிடிக்க
காலம் இல்ல போடி

பெண் :
தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்

பெண் :
மம்பட்டியான் அட மம்பட்டியான்

Malaiyuru - English Lyrics

Female :

Ada maamoi..ye ye ye ye yee

Chorus :

{Dada dada dadadada

Mambatiyan ada mambattiyan

Dada dada dadadada

Mambatiyan ada mambattiyan} (2)

Female :

Malaiyuru nattaama

Manasa kaatu poottaama

Unna pola yaarum illa maama..

Thanjaavuru raasatha

Thaaralama thanthaanga

Manasukkulla evannum illa aama..

Male :

Naan minnala pidikka thaanae

Oru valaiya kondu poren..

Adi meen pudikka maan pudikka

Manasu illa podi

Naan vettai yaada thaanae

Oru vela kondu poren..

Adi poo parikka thaen edukka

Pozhuthu illa podi

Female :

Thottathellam dhool parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ettu thikkum kodi parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ketavudan kalakalakkuthu

Mambattiyan ada mambattiyan

Paarthavudan padappadakkudhu

Mambattiyan ada mambattiyan

Mambattiyan ada mambattiyan

Female :

Malaiyuru nattaama

Manasa kaatu poottaama

Unna pola yaarum illa maama..

Thanjaavuru raasatha

Thaaralama thanthaanga

Manasukkulla evannum illa aama..

Female :

Ada maamoi..ye ye ye ye yee

Podu

Thadapuda thadapuda paarthanga

Ungala thaedi vandhenga

Everywhere I am looking for you maama..

Siripudan siripudan vandheenga

Neruppu pola paartheenga

How long do I waiting for you maama..

Female :

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Chorus :

Podae..hey hey hey hey hey hey hey hey

Female :

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Chorus :

Podae…hey hey hey hey hey hey hey hey

Female :

Panju sela ennaanga

Paththa vekka vanthaanga..

Yaaraiyumae thoda vidala naanga..

Etti innu paarthenga

Sattiyama thothaengaa..

Nenjukullae olichu vaipen vaangaa..

Male :

Naan kattu aruvi pola

Oru kaaranamaa poren..

Adi pattaam poochi pudichi

Rasikka aasai illa podi..

Naan naattu vediya pola

Oru visaiya thoda poren..

Un veetukkulla adangi nikka

Nenappu illa podi..

Female :

Thottathellam dhool parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ettu thikkum kodi parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ketavudan kalakalakkuthu

Mambattiyan ada mambattiyan

Paarthavudan padappadakkudhu

Mambattiyan ada mambattiyan

Mambattiyan ada mambattiyan

Female :

Ada maamoi..ye ye ye ye yee

Podu…

Female :

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Chorus :

Podae..hey hey hey hey hey hey hey hey

Female :

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Thandaku nataku nataku nataku nataku

Nataku nataku nataku

Chorus :

Podae…hey hey hey hey hey hey hey hey

Female :

Paarthalum pulithaan

Paanjaalum pulithaan

Unakku mattum

Virunthu vaippen maamaa..

Veeraadhi veeran nee

Sooraadhi sooran nee..

Ennakkum mattum kedaikannum

Nee aamaa..

Male :

Naan aiyanaara pola

Oru kaavalukku poren..

Ippa neiya ooththi soru thinga

Neram illa podi..

Naan madura veeran pola

Oru kolgaiyoda poren

Unna kaadhalikka kaipidikka

Kaalam illa podi..

Female :

Thottathellam dhool parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ettu thikkum kodi parakkudhu

Mambattiyan ada mambattiyan

Ketavudan kalakalakkuthu

Mambattiyan ada mambattiyan

Paarthavudan padappadakkudhu

Mambattiyan ada mambattiyan

Mambattiyan ada mambattiyan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malaiyuru

Which movie does the song Malaiyuru belong to?

The song Malaiyuru is from the movie Mambattiyan.

Who is the music director of Malaiyuru?

The music for Malaiyuru is composed by S. Thaman.

Who wrote the lyrics for Malaiyuru?

The lyrics for Malaiyuru are penned by Na. Muthu Kumar.

Who sang the Malaiyuru song?

Malaiyuru is sung by Megha, S. Thaman, Janani, Srivardhini, Ritu.

Related Songs

Movie — Mambattiyan

Music Director — S. Thaman

Movie — Mambattiyan

Music Director — S. Thaman

Movie — Mambattiyan

Music Director — S. Thaman

Movie — Mambattiyan

Music Director — S. Thaman

Movie — Mambattiyan

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman