Karuppanswamy - தமிழ் பாடல் வரிகள்
மாவிளக்கு ஏத்திவெச்சு
ஏ பச்சரிசி பொங்கவெச்சு
படையலத்தான் போட்டு வையி
அடி எல்லாருக்கும் பங்கு வையி
குழு :
சாதிசனம் ஒத்துமையா
சாமிக்கிதான் நேந்துக்கிட்டு
செய்யிறது அத்துனையும்
வெற்றியாக முடிஞ்சிடுமே
அட வெற்றியாக முடிஞ்சிடுமே
ஆண் :
ஏ கருப்பண்ணன்
கருப்பண்ணன் சாமிதான்
அட அதிருது அதிருது பூமிதான்
ஆண் :
நம்ம நெனச்சது
நடக்குற தேதிதான்
இங்க எல்லாருக்கும்
நல்ல நேரந்தான்
இனி நல்லா இருக்கும்
நம்ம காலந்தான்
பெண் :
முரடா இளம் குதிரை
அலைகிறதே அடக்கிட வாட
ஆண் : அடடா கடிவாளம்
பூட்டிடவா அடங்கிட நீ வா
பெண் :
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது
மனசுல பட பட
ஆண் :
கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா…..ஆ…….
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா….ஆ…..
குழு :
……………………..
பெண் :
குத்துன்னுதான்
ஆண் :
அந்த பிரம்மனும் அழகா
பெண் :
கட்டி வெச்சா
ஆண் :
தொட்டிகோபுரம் அடியே
பெண்
: கன்னத்துல
ஆண் :
போட்டுக நான் வரவா ஆத்தி
ஆண் :
கட்டாந்தரை
பெண் :
அட நெனப்பாய் கெடக்கு
ஆண் :
பக்கத்துல
பெண் :
வந்து எடுக்கலாம் சொடக்கு
ஆண் :
வாடி வாடி
ஆண் :
கடலா உடம்பிருக்கு மெதந்திடுவேன்
படக்கென நானே
பெண் :
படவா அட கிறுக்கு புடிச்சிருச்சு
என்னை தொட தானே
ஆண் :
பக்கத்துல நீ இருக்கையிலே
நெருப்புகுந்தான் குளிரெடுக்கும்
பெண் :
அட கொடி இடை உதித்திட
படைவீரன் நெனப்புடா….
ஆண் :
கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா…..ஆ….
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா…….ஆ……
குழு :
………………..
ஆண் :
அடடா கடிவாளம்
பூட்டிடவா அடங்கிட நீ வா
குழு :
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
பெண் :
அட அடிதடி நடக்குது
மனசுல பட பட
ஆண் :
கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா….ஆ…..
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா..ஆஆ……
குழு :
ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஆஆ….ஆஅ….ஆஅ…..
Karuppanswamy - English Lyrics
Female Chorus :
Maavilakku yethivachi
Ye pacharisi pongavachi
Padaiyala thaan pottu vaiyi
Ada ellarukkum pangu veiyi
Saadhisanam othumaiyaa
Saamikkithaan nendhukkittu
Seiyiradhu athunaiyum
Vettriyaaga mudinjirumae
Ada vettriyaaga mudinjirumae
Male :
Ye karuppanna
Karuppanna saamithaan
Ada adhirudhu adhirudhu
Boomithaan
Namma nenaichadhu
Nadakkura thedhidaa
Inga ellaarukkum
Nalla nerandhaan
Ini nallaarukkum
Namma kaalamdhaan
Female :
Muradaa ilangudhura
Alaigiradhae adakkidavaadaa
Male :
Adadaa kadivaalam thookkidavaa
Adangida nee vaa
Female :
Tharigidathoam tharigidathoam
Tharigidathoam tharigidathoam
Ada adidhadi nadakkudhu
Manasula padapada
Male :
Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa aaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa
Female :
Kuthunnuthaan
Male :
Andha bhramaanum azhagaa
Female :
Katti vachchaa
Male :
Thottigoburam adiyae
Female :
Kannathula
Male :
Pottukkaaran varavaa aaththi…
Male :
Kattaantharai
Female :
Ada nenappaai kedakku
Male :
Pakkathula
Female :
Vandhu edukkanum sodakku
Male :
Vaadi vaadi
Male :
Kanalaa mogam thiruppu
Medhandhidum padakkena naanae
Female :
Badavaa adakkirukku
Pudichirukkae enai thoda thaanae
Male :
Pakkathula nee irukkaiyilae
Neruppukkundhaan kuliredukkum
Female :
Ada kodi idai odaithidum
Padaiveeran nenappudaa
Male :
Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa aaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa
Chorus :
Hooo ooo ooo ooo
Hooo ooo ooo oooo
Male :
Adadaa kadivaalam thookkidavaa
Adangida nee vaa
Female :
Tharigidathoam tharigidathoam
Tharigidathoam tharigidathoam
Ada adidhadi nadakkudhu
Manasula padapada
Male :
Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa aaaa
Female :
Ye ye ye ye ye ye…
Haa…aaa….aaa….aa….aa