Kannurangu - தமிழ் பாடல் வரிகள்
{ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
கண்ணுறங்கு } (2)
பெண் :
என் தாயே
என் கண்மணியே
உன்னை கட்டி
அணைத்தாள் நான்
என்னை அறிந்து
கொள்வேனே
பெண் :
என் முத்தே
என் வைரம் என்று
கொஞ்சி கொஞ்சி
வளர்த்தால் நீ
இல்லாமல் நானும்
இல்லையே
பெண் :
தாலேலோ
பாடுகின்றேன் தாயே
நீ கண்ணுறங்கு
பெண் :
{ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
கண்ணுறங்கு } (2)
Kannurangu - English Lyrics
Female :
{Kannuranghu kannuranghu
Kannuranghu
Aariraaro aariraaro
Kannuranghu} (2)
Female :
Yen thaayae en kanmaniyae
Unnai katti anaithaal
Naan ennai arindhu kolvenae
Female :
En muthae en vairam endru
Konji konji valarthaal
Nee illaamal naanum illaiyae
Female :
Thaalaelo paadugindren
Thaayae nee kannuranghu
Female :
{Kannuranghu kannuranghu
Kannuranghu
Aariraaro aariraaro
Kannuranghu} (2)