Yaadhumaagi Nindraayadi - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
அடி யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
நீ யாதுமாகி யாதுமாகி
நின்றாயடி பாரடி பூங்கொடி
ஆண் :
அடி பாரு
உன்னை சுற்றி
சந்தோசமே
ஆண் :
அடி விண்ணை
தாண்டி மண்ணை தாண்டி
வந்தாயடி நீ யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
கேளடி பூங்கொடி
ஆண் :
உன்னை பார்த்தாலே
பார்த்தாலே ஆனந்தமே
பெண் :
அடி யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
நீ யாதுமாகி யாதுமாகி
நின்றாயடி பாரடி பூங்கொடி
பெண் :
அடி பாரு
உன்னை சுற்றி
சந்தோசமே
ஆண் & பெண் :
அடி
விண்ணை தாண்டி
மண்ணை தாண்டி
வந்தாயடி நீ யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
கேளடி பூங்கொடி
ஆண் & பெண் :
உன்னை
பார்த்தாலே பார்த்தாலே
ஆனந்தமே
Yaadhumaagi Nindraayadi - English Lyrics
Chorus :
……………………………..
Male :
Adi yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Paaradi poongodi
Male :
Adi paaru
Unai sutri santhosamae
Male :
Adi vinnai thaandi
Maanai thaandi vandhaayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Keladi poongodi
Male :
Unai paarthaalae
Paarthaalae anandhamae
Female :
Adi yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Paaradi poongodi
Female :
Adi paaru
Unai sutri santhosamae
Female & Male :
Adi vinnai thaandi
Maanai thaandi vandhaayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Keladi poongodi
Female & Male :
Unai paarthaalae
Paarthaalae anandhamae