Karmugile - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் :
கைகள் ஏந்தும் கரும் பூக்கள்
குடைதானே
செம்பாலை வானம் போர்த்தும் உடைதானே
ஆண் :
நிலவின் துகிலே….
நிலம் வா முகிலே……
கார்முகிலே……
கார்முகிலே……
ஆண் :
தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் :
நீராடும் பூவில் வண்டு
பூபாளம் பாட
நீரோடை பாறை எல்லாம் தாளங்கள் போடும்
ஊராத கேணிக்குள்ளே
நீர் சேரும் நேரம்
கூட்டோடு நத்தை ரெண்டு
கும்மாளம் போடும்
ஆண் :
பனை ஓலையிலும்
துளிகள் ரேகையிடும்
மனைவாசளிலும் அழகை கோலமிடும்
நதி தூங்கிடவே மடை பாயிடுமே
மழை பூமிக்கு பாலூட்டும் தாயே
ஏ…….ஏ…….ஏ….ஹே……ஏ…..ஏ……
ஆண் :
தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் :
…………………………
ஆண் :
நிலவின் துகிலே…..
நிலம் வா முகிலே….
கார்முகிலே……
கார்முகிலே……
Karmugile - English Lyrics
Male :
Hmmm mmm mm hmm mm mm
Hmm mm hmm mm mm
Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam
Male :
Kaigal yendhum karum pookkal
Kudaithaanae
Sempaalai vanam porthum udaithaanae
Male :
Nilavin thugilae
Nilam vaa mugilae
Kaarmugilae…
Kaarmugilae…
Male :
Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam
Male :
Neeraadum poovil vandu
Boopalam paada
Neerodai paarai ellam thaalangal podum
Ooradha kenikkullae
Neer saerum neram
Koottodu naththai rendu
Gummalam podum
Male :
Panai olayilum
Thuligal regayidum
Manaivaasalilum azhagai kolamidum
Nadhi thoongidavae madai paayidumae
Mazhai bhoomikku paaloottum thaayae
Ae…….ae……ae….hae……ae…..ae…..
Male :
Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam
Male :
Nilavin thugilae
Nilam vaa mugilae
Kaarmugilae…
Kaarmugilae…