Tamil Lyrics

Chandhiranthaan song lyrics

Movie — Mannukkul Vairam

Singer(s) — Malasiya Vasudevan, B. Sasireka

Lyricist — Pulamaipithan

Music Director — Devendran

Chandhiranthaan - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சந்திரன்தான் பொறந்திருக்கு
சாதம் ஊட்டுவோம்
உங்க புள்ள தலைமுறைக்கும்
சோறு ஊட்டுவோம்
தாய்ப்பாலு குடிக்கும் முன்னே தந்த சோறுங்க
ஊரு பெரியவங்க எங்களுக்கு தந்த பேருங்க

ஆண் :
ஊருக்கு வெளுக்குறியே
உம் பொழுது வெளுக்கலையே
ஊருக்கு வெளுக்குறியே
உம் பொழுது வெளுக்கலையே
ஊரெல்லாம் துணி கொடுக்கும்
உனக்கு ஒரு துணி இல்லையே
கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு
கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

ஆண் :
வண்டிக்காரன் அண்ணன்னடா
கரிச நாட்டு மன்னன்டா
கலிகால வள்ளலடா கர்ணனுக்கும் அண்ணன்னடா
ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா
ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆண் :
சந்த சென்று சேரயிலே
சாக்கு மட்டும் மிச்சமடா
சந்த சென்று சேரயிலே
சாக்கு மட்டும் மிச்சமடா
தன்னான்னானே தன்னா னன்னே..
ஏ தன்னான்னானே தன்னா னன்னே
தன்னான்னானே தன்னா னன்னே

ஆண் :
அரசன் வந்து கேட்டாலும்
நியாயம் நியாயந்தான்
அந்த ஆண்டவனே கேட்டாலும்
நியாயம் நியாயந்தான் நியாயம் நியாயந்தான்
நல்லவங்க இருப்பதால வெளையுது பூமி
ஊருக்கொரு மகராசன் இருக்கணும் சாமி
உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி
உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

ஆண் :
ஏதோ நடந்திருச்சி….
என்ன சொல்லி நான் பாட
மழைத் தண்ணி ஊத்தோட
ஊத்து தண்ணி ஆத்தோட
மழைத் தண்ணி ஊத்தோட
ஊத்து தண்ணி ஆத்தோட
ரெண்டு தண்ணியும் சேர்ந்திருச்சு
யாரு வந்து கரை போட
யாரு வந்து கரை போட

Chandhiranthaan - English Lyrics

Female :

Chandhiranthaan poranthirukku

Saatham oottuvom

Unga pulla thalaimuraikkum

Soru oottuvom

Thaaippaalu kudikkum munnae thantha sorunga

Ooru periyavanga engalukku thantha perunga

Male :

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorellam thuni kodukkum

Unakku oru thuni illaiyae

Konaiyam paattu idhu kuri sollum paattu

Konaiyam paattu idhu kuri sollum paattu

Male :

Vandikkaaran annannadaa

Karisa naattu mannanadaa

Kalikaala vallaladaa karnanukkum annanannadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Male :

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Thannaannaanae thannaa nannae….

Yae thannaannaanae thannaa nannae….

Thannaannaanae thannaa nannae….

Male :

Arasan vanthu kettaalum

Niyaayam niyaayanthaan

Antha aandavanae kettaalum

Niyaayam niyaayanthaan niyaayam niyaayanthaan

Nallvanga iruppathaala velaiyuthu bhoomi

Oorukkoru magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Male :

Yaedho nadanthiruchchi

Enna solli naan paada

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Rendu thanniyum saernthiruchchu

Yaaru vanthu karai poda

Yaaru vanthu karai poda

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chandhiranthaan

Which movie does the song Chandhiranthaan belong to?

The song Chandhiranthaan is from the movie Mannukkul Vairam.

Who is the music director of Chandhiranthaan?

The music for Chandhiranthaan is composed by Devendran.

Who wrote the lyrics for Chandhiranthaan?

The lyrics for Chandhiranthaan are penned by Pulamaipithan.

Who sang the Chandhiranthaan song?

Chandhiranthaan is sung by Malasiya Vasudevan, B. Sasireka.

Related Songs