Tamil Lyrics

Aatha Maariyatha song lyrics

Movie — Mannukkul Vairam

Singer(s) — S. Janaki, Chorus

Lyricist — Pulamaipithan

Music Director — Devendran

Aatha Maariyatha - தமிழ் பாடல் வரிகள்

குழு :
லுலுலுலுலுலுலுலு……

பெண் :
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

பெண் :
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

பெண் :
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

குழு :
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

குழு :
தந்தான தன்னா தந்தனனா
தந்தான தன்னா தந்தனனா
தான தந்தன தன்னா தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா…………………..

பெண் :
வருஷத்துல ஒரு நாளு…..

குழு :
வந்திருச்சு திருநாளு

பெண் :
சாதி சனம் சேர்ந்திருக்கு….

குழு :
ஜாதகத்தில் மேடிருக்கு

பெண் :
மாமன் மேல் மஞ்சத் தண்ணி
ஊத்த வந்தா இந்த கன்னி

குழு :
மஞ்சக் கர போனாக் கூட
மனசாசை போகாதண்ணி

பெண் :
ஊரெல்லாம்..

குழு :
கொண்டாட்டம்

பெண் :
கண் சுத்தும்..

குழு :
வண்டாட்டம்

பெண் :
ஏ பொண்ணே வா முன்னே
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே…..

குழு :
முத்து மணியே கொத்துமல்லியே

பெண் :
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

பெண் :
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

குழு :
…………………..

பெண் :
கொண்டையில நெய் போட்டு

குழு :
கொடத்துக்குள்ள கை போட்டு

பெண் :
மாராப்ப குலுக்கிக்கிட்டு

குழு :
மனசுக்குள்ள தளுக்கிக் கிட்டு

பெண் :
போறாளே பொன்னுரங்கம்
பொடவ கட்டும் சொக்கத்தங்கம்

குழு :
இருளாண்டி தோப்புக்குள்ளே
ஏதோ ஒர் அந்தரங்கம்

பெண் :
ஏ பொண்ணு…….

குழு :
அவன் யாரு

பெண் :
சொல்லாட்டி……..

குழு :
தகராறு

பெண் :
அடி பாரு பதில் கூறு
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே…..

குழு :
முத்து மணியே கொத்துமல்லியே

பெண் :
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

குழு :
என்னாடி கும்மாளம் எப்போது கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி…..

Aatha Maariyatha - English Lyrics

Chorus :

Lululululululullu….

Female :

Aaththaa maariyaaththaa varam koduththa

Oorukku valam koduththaa

Paaththaa kannaal paaththaa padiyalanthaa

Oorukku vazhi thoranthaa

Female :

Ennaadi kummaalam eppodi kalyaanam

Aachchu muththu pechchi

Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae

Aachchu pullaththaachchi

Female :

Aaththaa maariyaaththaa varam koduththa

Oorukku valam koduththaa

Paaththaa kannaal paaththaa padiyalanthaa

Oorukku vazhi thoranthaa

Chorus :

Ennaadi kummaalam eppodi kalyaanam

Aachchu muththu pechchi

Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae

Aachchu pullaththaachchi

Chorus :

Thanthaana thannaa thanthananaa

Thanthaana thannaa thanthananaa

Thaana thanthana thannaa thanthananaa

Thanthana thanthana thanthananaa……………….

Female :

Varushaththula oru naalu

Chorus :

Vanthiruchchu thirunaalu

Female :

Saathi sanam saernthirukku

Chorus :

Jaadhakaththil maedirukku

Female :

Maaman mael manjaththanni

Ooththa vanthaa intha kanni

Chorus :

Manja karai ponaak kooda

Manasaasai pogaathanni

Female :

Oorellam

Chorus :

Kondaattam

Female :

Kann suththum

Chorus :

Vanndaattam

Female :

Yae ponnae vaa munnae

Enna nadanthathu kannam sivanthathu

Kambangkollai kuyilae

Chorus :

Muththu maniyae koththumalliyae

Female :

Aaththaa maariyaaththaa varam koduththa

Oorukku valam koduththaa

Paaththaa kannaal paaththaa padiyalanthaa

Oorukku vazhi thoranthaa

Female :

Ennaadi kummaalam eppodi kalyaanam

Aachchu muththu pechchi

Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae

Aachchu pullaththaachchi

Chorus :

………………..

Female :

Kondaiyila nei pottu

Chorus :

Kodaththukkulla kai pottu

Female :

Maaraappa kulukkikittu

Chorus :

Manasukulla thalukkikittu

Female :

Poraalae ponnurangam

Podava kattum sokkathangam

Chorus :

Irulaandi thoppukkullae

Yaedho or antharangam

Female :

Yae ponnu

Chorus :

Avan yaaru

Female :

Sollaatti

Chorus :

Thagaraaru

Female :

Adi paaru padhil kooru

Enna nadanthathu kannam sivanthathu

Kambangkollai kuyilae

Chorus :

Muththu maniyae koththumalliyae

Female :

Aaththaa maariyaaththaa varam koduththa

Oorukku valam koduththaa

Paaththaa kannaal paaththaa padiyalanthaa

Oorukku vazhi thoranthaa

Chorus :

Ennaadi kummaalam eppodi kalyaanam

Aachchu muththu pechchi

Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae

Aachchu pullaththaachchi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aatha Maariyatha

Which movie does the song Aatha Maariyatha belong to?

The song Aatha Maariyatha is from the movie Mannukkul Vairam.

Who is the music director of Aatha Maariyatha?

The music for Aatha Maariyatha is composed by Devendran.

Who wrote the lyrics for Aatha Maariyatha?

The lyrics for Aatha Maariyatha are penned by Pulamaipithan.

Who sang the Aatha Maariyatha song?

Aatha Maariyatha is sung by S. Janaki, Chorus.

Related Songs