Pongiyadhae Kadhal - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஹ….ஹா…..
ஆ…..ஆஅ…..ஆ……
குழு :
ஆஅ……ஆ……ஆ…..ஆ…….
ஆஅ……ஆ…..ஆ….அ……ஆ….
ஆண் :
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
ஆண் :
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
ஆண் :
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்….
ஆண் :
பள்ளிப் பாடம் வாசித்தால்…..
பள்ளிப் பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன் மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு
பெண் :
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப் பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு
என்னோடு என்னோடு
ஆண் :
கடல் கூட குளமாகும்
என் காதல் மாறாது
பெண் :
பொங்கியதே காதல் வெள்ளம்
ஆண் :
ஆ ஹா……துள்ளியதே ஆசை உள்ளம்
குழு :
ஆஅ…..ஆஅ…..ஆஅ……அ….
ஆஅ…..அஆஹா…..ஹா……ஆ……ஆ…..
பெண் :
ஏழை முல்லை பெண் பிள்ளை
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
ஆண் :
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப் பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
ஆண் :
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை
நானில்லை நானில்லை
பெண் :
உனக்காக என் பெண்மை
தவம் செய்தால் தப்பில்லை
ஆண் :
பொங்கியதே……ஏ……காதல் வெள்ளம்
துள்ளியதே….ஏ……ஆசை உள்ளம்
பெண் :
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பெண் :
பொங்கியதே……ஏ……காதல் வெள்ளம்
ஆண் :
ம்ம்ம்ஹம்ம்
பெண் :
துள்ளியதே….ஏ……ஆசை உள்ளம்…..
Pongiyadhae Kadhal - English Lyrics
Male :
………………….
Male :
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Male :
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Male :
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam…..
Male :
Palli paadam vaasiththaal
Palli paadam vaasiththaal
Needhaanae kannil vanthaai
Pon maegam vinnodu
Ennaalum ennullam unnodu
Unnodu unnodu
Female :
Entha sontham yaarodu
Yaaringae sollakkoodum
Kaalam naeram saerattum
Kanni poo maalai soodum
Panbaadu maaraamal eppothum
Panbaadu ennodu ennodu
Ennodu ennodu…
Male :
Kadal koodakulamaagum
En kadhal maaraathu
Female :
Pongiyathae kadhal vellaam
Male :
Aa haa…..Thulliyathae aasai ullam
Chorus :
………………….
Female :
Yaezhai mullai penn pillai
Yaezhai mullai penn pillai
Sollaththaan vaarththai illai
En penmai thaalaathu
Endraalum ippothu sollaathu
Sollaathu sollaathu sollaathu
Male :
Kannaal paaru penn poovae
Vaai vaarththai thevai illai
Unnai pattri kavi paada
Oomaikku nyaanam illai
Male :
Neerindri meenillai ammaadi
Neeyindri naanillai
Naanillai naanillai
Female :
Unakkaaga en penmai
Thavam seithaal thappillai
Male :
Pongiyathae…..ae….kadhal vellaam
Thulliyathae……ae…..aasai ullam
Female :
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Female :
Pongiyathae…..ae….kadhal vellaam
Male :
Mmmmhmm
Female :
Thulliyathae……ae…..aasai ullam