Tamil Lyrics

Muththu Siriththathu song lyrics

Movie — Mannukkul Vairam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janki

Lyricist — Vairamuthu

Music Director — Devendran

Muththu Siriththathu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
{ஹேய் பொங்கி சிரிக்கிற தங்கச் சிலைக்கொரு
குங்குமத்தை இடுங்க
ஹேய் பூத்து குலுங்கிடும் நந்தவனத்துக்கு
ஆரத்தியும் எடுங்க
பொன்னாரத்த பூவாரத்த போடு
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க} (2)

பெண் :
ஆஅ…….ஆ……ஆ…..ஆ……ஆ……
ஆஅ…….ஆ……ஆ…..ஆ……ஆ……
ஆஅ…….ஆ……ஆ…..ஆ……ஆ……
ஆஅ…….ஆ……ஆ…..ஆ……ஆ……

குழு :
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானே மலைத் தேனே
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது

ஆண் :
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானே…….மலைத் தேனே

பெண் :
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே

குழு :
…………………………..

ஆண் :
முல்லை மலர்க்கொடியே பக்கம் வந்தாலென்ன
மோக வண்ணக் குயிலே சொர்க்கம் தந்தாலென்ன

பெண் :
கொத்து மலர்க்கொடியை நீயும் தொட்டாலென்ன
முத்து மணிச்சரத்தில் கையும் பட்டாலென்ன

ஆண் :
தேன் கனியே அழைக்கையில்
மாங்கிளிதான் மறுக்குமா

பெண் :
வான் மழை போல் பொழிகையில்
பூமரம் தான் தடுக்குமா

ஆண் :
அழகிய கலை நிலவே வா அருகே வா
இதயமும் ஏங்குது இரு விழி மயங்குது

ஆண் :
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானே……..மலைத் தேனே

பெண் :
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே

குழு :
வெள்ளைக் கிளியொன்று பச்சை நிறம் கொண்டு
துள்ளி சிரிக்கிறதே
ஹேய் பட்டு ரவிக்கையில் சிட்டுக்குருவியும்
கண்ணைப் பறிக்கிறதே
பொன்னாரத்த பூவாரத்த போடு
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க

பெண் :
உன்னை எண்ணும்பொழுது
நாணம் உண்டாகுது
ஆசை என்னும் அலைகள்
என்னை பந்தாடுது

ஆண் :
கன்னி விழி அசைவில்
காதல் தேர் ஓடுது
காதல் இளமைகள்
அன்பில் நீராடுது

பெண் :
நான் உனக்கெனவே பிறந்தவள்
நீ தொடவே மலர்ந்தவள்

ஆண் :
உன்னருகே இருக்கையில்
உன் உலகம் தெரியுது

பெண் :
விருந்துன்னை அழைக்கிறதே வா
விரைந்தே வா
மனம் தரும் பூவிது
மன்னனிடம் மயங்குது

ஆண் :
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானே……..மலைத் தேனே

பெண் :
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே

இருவர் :
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தோமே

Muththu Siriththathu - English Lyrics

Chorus :

{Haei pongi sirikkira thanga silaikkoru

Kungumaththai idunga

Haei pooththu kulungidum nanthavanththukku

Aaraththiyum edunga

Ponnaaraththa poovaraththa podu

Pottu karainthida muththam kodukka vanga}(2)

Female :

…………………..

Chorus :

Muththu siriththathu mullai vediththathu

Muththirai ittida chiththirai vanthathu

Maanae malaith thaenae

Iva senthoora pottu vachchaa ippothu

Inbath thaeraeri sellum kaalam eppothu

Iva senthoora pottu vachchaa ippothu

Inbath thaeraeri sellum kaalam eppothu

Male :

Muththu siriththathu mullai vediththathu

Muththirai ittida chiththirai vanthathu

Maanae…….malaith thaenae

Female :

Oru santhosham oonjalaada kandaenae

Pudhu sangeetham naanum paada vanthaenae

Oru santhosham oonjalaada kandaenae

Pudhu sangeetham naanum paada vanthaenae

Chorus :

………………….

Male :

Mullai malarkodiyae pakkam vanthaalenna

Moga vanna kuyilae sorkkam thanthaalenna

Female :

Koththu malarkodiyai neeyum thottaalenna

Muththu manichcharaththil kaiyum pattaalenna

Male :

Thaen kaniyae azhaikkaiyil

Maankilithaan marukkumaa

Female :

Vaan mazhai pol pozhigaiyil

Poomaramthaan thadukkumaa

Male :

Azhagiya kalai nilavae vaa arugae vaa

Idhayamum yaenguthu iru vizhi mayanguthu

Male :

Muththu siriththathu mullai vediththathu

Muththirai ittida chiththirai vanthathu

Maanae…….malaith thaenae

Female :

Oru santhosham oonjalaada kandaenae

Pudhu sangeetham naanum paada vanthaenae

Chorus :

Vellai kiliyondru pachchai niram kondum

Thulli sirikirathae

Haei pattu ravikkaiyil sittukuruviyum

Kannai parikkirathae

Ponnaaraththa poovaraththa podu

Pottu karainthida muththam kodukka vaanga

Female :

Unnai ennumpozhuthu

Naanam undaaguthu

Aasai ennum alaigal

Ennai panthaaduthu

Male :

Kanni vizhi asaivil

Kadhal thaer ooduthu

Kadhal ilamaikal

Anbil neeraaduthu

Female :

Naan unakenavae piranthaval

Nee thodavae malarnthaval

Male :

Unnarugae irukkaiyil

Un ulagam theriyuthu

Female :

Virunthunnai azhaikkirathae vaa

Virainthae vaa

Manam tharum poovithu

Mannanidam mayanguthu

Male :

Muththu siriththathu mullai vediththathu

Muththirai ittida chiththirai vanthathu

Maanae…….malaith thaenae

Female :

Oru santhosham oonjalaada kandaenae

Pudhu sangeetham naanum paada vanthaenae

Both :

Oru santhosham oonjalaada kandaenae

Pudhu sangeetham naanum paada vanthaenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muththu Siriththathu

Which movie does the song Muththu Siriththathu belong to?

The song Muththu Siriththathu is from the movie Mannukkul Vairam.

Who is the music director of Muththu Siriththathu?

The music for Muththu Siriththathu is composed by Devendran.

Who wrote the lyrics for Muththu Siriththathu?

The lyrics for Muththu Siriththathu are penned by Vairamuthu.

Who sang the Muththu Siriththathu song?

Muththu Siriththathu is sung by S. P. Balasubrahmanyam, S. Janki.

Related Songs