Tamil Lyrics

Ammadi Idhu Enna song lyrics

Movie — Mannukkul Vairam

Singer(s) — K. J. Jesudass, B. Sasireka

Lyricist — Vairamuthu

Music Director — Devendran

Ammadi Idhu Enna - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ…..
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ…..

பெண் :
கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ
கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ

ஆண் :
பாவம் பச்சைக்கிளி பாவம்
பரிதாபம் யார் சாபம்
இங்க இச்சைக்கிளி ஏங்கும்
மூச்சு வாங்கும் எங்கு தூங்கும்

ஆண் :
ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே
ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே
பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ……ஓஓஒ

பெண் :
ஆராரோ ஆரிராரிரோ…..

ஆண் :
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ…..
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ…..

ஆண் :
ஓடம் நதி வழியே ஓடும்
சில நேரம் தடுமாறும்
வாழ்க்கை விதி வழியே ஓடும்
இந்த நேரம் என்ன நேரும்

ஆண் :
காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு
சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு
யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு

பெண் :
ஆராரோ ஆரிராரிரோ…..

ஆண் :
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ…..
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ…..

பெண் :
எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ
இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ

Ammadi Idhu Enna - English Lyrics

Male :

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Female :

Kannaana kanmani kannae thaalaelaelo

Kanneerai maranthu urangu thaalaelaelo

Male :

Paavam pachchaikili paavam

Parithaabam saabam

Inga ichchaikkili yaaengum

Moochchu vaangum engu thoongum

Male :

Oorukku perusu ithukenna niyaayam solluvae

Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae

Peththava manasu paththi eriyithallo…oooo

Female :

Aaraaro aariraariro….

Male :

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Male :

Oodam nadhi vazhiyae oodum

Sila naeram thadumaarum

Vaazhkkai vidhi vazhiyae oodum

Intha naeram enna naeram

Male :

Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku

Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku

Yaarukku yaarunnu koottal kanakkirukku

Female :

Aaraaro aariraariro….

Male :

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Female :

Em magalae azhuvathenna thaalaelaelo

Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ammadi Idhu Enna

Which movie does the song Ammadi Idhu Enna belong to?

The song Ammadi Idhu Enna is from the movie Mannukkul Vairam.

Who is the music director of Ammadi Idhu Enna?

The music for Ammadi Idhu Enna is composed by Devendran.

Who wrote the lyrics for Ammadi Idhu Enna?

The lyrics for Ammadi Idhu Enna are penned by Vairamuthu.

Who sang the Ammadi Idhu Enna song?

Ammadi Idhu Enna is sung by K. J. Jesudass, B. Sasireka.

Related Songs