Tamil Lyrics

Thendral Kaatre song lyrics

Movie — Eeramaana Rojavae

Singer(s) — S. Janaki, K. J. Yesudas

Lyricist — No Information

Music Director — Ilayaraja

Thendral Kaatre - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆஆஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண் :
தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான்

ஆண் :
தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண் :
மேடையேற
கூடுமோ மீண்டும் நமது
நாடகம் நானும் நீயும்
சேர்வதால் யாருக்கென்ன
பாதகம்

ஆண் :
யாரைச் சொல்லி
நோவது காலம் செய்த
கோலம் உன்னை என்னை
வாட்டுது காதல் செய்த
பாவம்

பெண் :
கண்ணும்
நெஞ்சும் என் வசம்
இல்லையே

ஆண் :
என்ன செய்வது
சொல்லடி முல்லையே
பெண் : கனவில் மட்டுமே
கைகள் சேரலாம் கண்ணா

ஆண் :
தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண் :
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

ஆண் :
ஜீவன் ரெண்டும்
சேர்ந்தது தேவன் வகுத்த
சாசனம் காதல் எந்த நாளிலும்
கவிதை போல சாஸ்வதம்

பெண் :
இன்று வந்த
நேசமோ பூர்வ ஜென்ம
யோகம் இன்னும் ஏழு
ஜென்மமும் வளரும்
இந்த யாகம்

ஆண் :
மீண்டும் மீண்டும்
பூமியில் தோன்றலாம்
பெண் : காதல் ஓவியம்
பார்வையில் தீட்டலாம்

ஆண் :
பிரிவு என்பதே
உறவுக்காகத்தான்
கண்ணே

பெண் :
தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

ஆண் :
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

Thendral Kaatre - English Lyrics

Male :

Aaaa aaa aaa aaa aaa aaa aaa aaa

Male :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Male :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Female :

Medai yera koodumo

Meendum namadhu naadagam

Naanum neeyum servadhaal

Yaarukenna vaadhagam

Male :

Yaarai cholli novadhu

Kaalam seidha kolam

Unnai ennai vaatudhu

Kaadhal seidha paavam

Female :

Kannum nenjum en vasam illaiyae

Male :

Enna seivadhu solladi mullaiyae

Female :

Kanavil matumae kaigal seralaam kannaa …

Male :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Female :

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Female :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Male :

Jeevan rendum serndhadhu

Devan vagutha saasanam

Kaadhal endha naalilum

Kavidhai polae saasvatham

Female :

Indru vandha nesamo

Poorva jenma yogam

Innum ezhu jenmamum

Valarum indha yaagam

Male :

Meendum meendum boomiyil thondralaam

Female :

Kaadhal oviyam paarvayil theetalaam

Male :

Pirivu enbadhae uravukaaga dhaan kannae …

Female :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Male :

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Male :

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thendral Kaatre

Which movie does the song Thendral Kaatre belong to?

The song Thendral Kaatre is from the movie Eeramaana Rojavae.

Who is the music director of Thendral Kaatre?

The music for Thendral Kaatre is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thendral Kaatre?

The lyrics for Thendral Kaatre are penned by No Information.

Who sang the Thendral Kaatre song?

Thendral Kaatre is sung by S. Janaki, K. J. Yesudas.

Related Songs

Movie — Eeramaana Rojavae

Music Director — Ilayaraja

Movie — Eeramaana Rojavae

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja