Adichachu Lucky Prize - தமிழ் பாடல் வரிகள்
யே யே …..
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
ஆண் :
கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
ஆண் :
பறவை கூட்டம் கூடு
தேடி தான் பயணம் போகும்
மாலை தான் பனியின் மூட்டம்
புல்லின் மீது தான் படுத்து
புரளும் வேலை தான்
ஆண் :
மோக தீ நெஞ்சோடு
மூட்ட கூடட்டும் கண் ஜாடை
காட்ட நீ இந்த பொன் வீணை
மீட்ட நேரத்தில் திட்டங்கள்
தீட்ட
ஆண் :
எப்போதும் ஏக்கமா
இப்போதே தீருமா கட்டி
கொள்ளம்மா
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
ஆண் :
கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
ஆண் :
அடுத்த காட்சி மேள
தாளமே கழுத்தில் ஏறும்
மாலை தான் நிலவு சாட்சி
இருவர் தான் இங்கே குளவி
கொஞ்சும் லீலை தான்
ஆண் :
காணட்டும் கல்யாண
கோலம் தீரட்டும் ஆமா உன்
தாகம் ஆறட்டும் இப்போது
நெஞ்சம் சேரட்டும் உன்னோடு
கொஞ்சம்
ஆண் :
எப்போதும் ஏக்கமா
இப்போதே தீருமா கட்டி
கொள்ளம்மா
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
ஆண் :
கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்
ஆண் :
அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்
Adichachu Lucky Prize - English Lyrics
Chorus :
Yeeee…yeah..
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham
Male :
Kettadhu kedaithidum
Pottadhu mulaithidum
Raathiri muzhuvathum
Koothukal thodarattum
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham
Male :
Paravai kootam
Koodu thedi thaan
Payanam pogum maalai thaan
Paniyin mootam
Pullin meedhu thaan
Paduthu puralum velai thaan
Male :
Moga thee nenjodu moota
Koodattum kan jaadai katta
Nee intha ponveenai metta
Nerathil thittanghal theeta
Male :
Eppodhum yekkama
Ippodhae theeruma
Katti kollamma…
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham
Male :
Kettadhu kedaithidum
Pottadhu mulaithidum
Raathiri muzhuvathum
Koothukal thodarattum
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham
Male :
Adutha kaatchi
Mela thaalamae
Kaluthil yerum maalai thaan
Nilavu saatchi
Iruvar thaan ingae
Kulavi konjum leelai thaan
Male :
Kaanatum kalyana kolam
Theerattum aama un dhagam
Aarattum ippodhu nenjam
Serattum unnodu konjam
Male :
Eppodhum yekkama
Ippodhae theeruma
Katti kollamma…
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham
Male :
Kettadhu kedaithidum
Pottadhu mulaithidum
Raathiri muzhuvathum
Koothukal thodarattum
Male :
Adichachu lucky prize
Kedaichachu lovely wife
Pirandhachu santhosam
Padipom vaa sangeetham