Paappa Roopa Dhilruba - தமிழ் பாடல் வரிகள்
பாப்பா ரூபா தில்ரூபா
பாத்தாலே ஜீ பூம்பா
ஷோபா ஷீபா ஓ ரம்பா
சோக்கான ஃபிகரப்பா
ஜீன்ஸ்க்கேத்த இடையாச்சு
ஒன்ன பாத்து பாத்து மெலிஞ்சாச்சு
கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
பல நாளா தூக்கம் போச்சு
ஆண் குழு :
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஆண் குழு :
பாப்பா ரூபா தில்ரூபா
பாத்தாலே ஜீ பூம்பா
ஷோபா ஷீபா ஓ ரம்பா
சோக்கான ஃபிகரப்பா
ஆண் :
ஓ யெஹ்…..கம் ஆன்
ஆண் :
என் ராசி கன்னி ராசி
ஓ மை ஷாலினி
அல்சா மால் பக்கம் வந்தா கேட்டுக்கோ
ஆண் :
ஓ ஜான்சி கொஞ்சம் யோசி
பார்க் பீச்சுனு
சுத்தாத இடங்கள தெரிஞ்சுக்கோ
ஆண் :
பல்லவன் பஸ்ஸுக்குள்ள டீன் ஏஜு
ஒவ்வொண்ணும் புது ரகம் பாத்துக்கோ
ஒக்கார இடம் இல்ல மேயுது
கண்டக்டர் சீட் இருக்கு புடிச்சுக்கோ
ஆண் குழு :
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஆண் குழு :
பாப்பா ரூபா தில்ரூபா
பாத்தாலே ஜீ பூம்பா
ஷோபா ஷீபா ஓ ரம்பா
சோக்கான ஃபிகரப்பா
ஜீன்ஸ்க்கேத்த இடையாச்சு
ஒன்ன பாத்து பாத்து மெலிஞ்சாச்சு
கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
பல நாளா தூக்கம் போச்சு
ஆண் குழு :
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஆண் :
……………………………
ஆண் :
குயின் மேரிஸ் ஸ்டெல்லா மேரிஸ்
காவல் நிப்பமா
எத்திராஜ் பக்கம் இப்பப் போவமா
ஆண் :
பாவாட தாவணிய
பாக்க போரம்மா
ஆள் பாதி ஆடை பாதி ஜோரம்மா
ஆண் :
ஐஸ் க்ரீம் பார்லர்
இப்ப சூடாச்சு
பெண் உள்ளம் போல என்ன உருத்துறா
ஸ்ட்ராபெரி போல கன்னம் செவந்தாச்சு
பில்லோட பேரர் வரான் விடு ஜூட்டு
ஆண் குழு :
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஆண் குழு :
பாப்பா ரூபா தில்ரூபா
பாத்தாலே ஜீ பூம்பா
ஷோபா ஷீபா ஓ ரம்பா
சோக்கான ஃபிகரப்பா
ஜீன்ஸ்க்கேத்த இடையாச்சு
ஒன்ன பாத்து பாத்து மெலிஞ்சாச்சு
கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
பல நாளா தூக்கம் போச்சு
ஆண் குழு :
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஹேய ஹேய ஹேய ஹேய
ஹேய ஹேயா யாய்யா யாய்யா
ஆண் குழு :
பாப்பா ரூபா தில்ரூபா
பாத்தாலே ஜீ பூம்பா
ஷோபா ஷீபா ஓ ரம்பா
சோக்கான ஃபிகரப்பா
Paappa Roopa Dhilruba - English Lyrics
Male Chorus :
Paappaa roopaa dhilroobaa
Paathaalae jeeboomaa
Shobaa sheebaa o rambaa
Sokkaana figure appaa
Jeanskkaetha idai aachae
Onna paatthu paatthu melinjaachae
Kannum kannum kalandhaachae
Pala naalaa thookkam pochu
Male Chorus :
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Male Chorus :
Paappaa roopaa dhilroobaa
Paathaalae jeeboomaa
Shobaa sheebaa o rambaa
Sokkaana figure appaa
Male :
Oh yeah…come on
Male :
En raasi kanni raasi
O my shaalini
Alsa mall pakkam vandhaa kettukko
Male :
O jansi konjam yosi
Park beachnnu
Suthaadha idangala therinjukko
Male :
Pallavan busukkul teen age
Ovvonnum pudhu ragam paathukko
Okkaara idam illa maeyudhu
Conductor seat irukku pudichukko
Male Chorus :
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Male Chorus :
Paappaa roopaa dhilroobaa
Paathaalae jeeboomaa
Shobaa sheebaa o rambaa
Sokkaana figure appaa
Jeanskkaetha idai aachae
Onna paatthu paatthu melinjaachae
Kannum kannum kalandhaachae
Pala naalaa thookkam pochu
Male Chorus :
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Male :
…………………………
Male :
Queen marys stella marys
Kaaval nippamaa
Ethiraj pakkam ippa povamaa
Male :
Paavaada dhaavaniya
Paakka poramma
Aal paadhi aadai paadhi jorammaa
Male :
Ice cream parlour
Ippa soodaachu
Pen ullam pola enna uruthuraa
Strawberry pola kannam sevandhaachu
Billoda barer varaan vidu joottu
Male Chorus :
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Male Chorus :
Paappaa roopaa dhilroobaa
Paathaalae jeeboomaa
Shobaa sheebaa o rambaa
Sokkaana figure appaa
Jeanskkaetha idai aachae
Onna paatthu paatthu melinjaachae
Kannum kannum kalandhaachae
Pala naalaa thookkam pochu
Male Chorus :
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Haeya haeya haeya haeya
Haeya haeyaa yaaiyaa yaaiyaa
Male Chorus :
Paappaa roopaa dhilroobaa
Paathaalae jeeboomaa
Shobaa sheebaa o rambaa
Sokkaana figure appaa