Un Perai Kettaale - தமிழ் பாடல் வரிகள்
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
பெண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
பெண் குழு :
வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
ஆண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
ஆண் :
வெண்ணிலவைக் கண்டாலே
அங்கும் உந்தன் ரூபம்
வந்து வந்து சேராடும்
வாடும் உள்ளம் போராடும்
பெண் :
தென்றல் வந்து தொட்டாலே
அதிலும் உந்தன் மோகம்
கண் திறந்து தீ மூட்டும்
வந்து என்று தேரோட்டும்
ஆண் :
பொன்னான கையை சேர்த்து
கண்ணே நீ சொர்கம் காட்டு
பெண் :
சொல்லாமல் சொன்னேனே தூது
ஆண் :
நில்லாமல் வர வேண்டும் இப்போது
பெண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
ஆண் :
பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…
பெண் :
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
ஆண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
பெண் குழு :
வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
பெண் குழு :
ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் :
முத்து முத்துப் பல்லாக்கு
பட்டுப் பரிவாரம்
முத்திரைப் பொன் முத்தாரம்
மோகத்துக்கு ஆதாரம்
ஆண் :
முன்னழகின் செல்வாக்கு
முந்துகின்ற நேரம்
என் மனதை தீண்டாதோ
ஏங்குகின்றேன் இந்நேரம்
பெண் :
கண்ணாலே வீணை மீட்டு
கல்யாணக் காதல் பாட்டு
ஆண் :
இல்லாத தேனூற்று ஊற்று
பெண் :
சொல்லாமல் தாலாட்டும் காற்று
ஆண் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பெண் :
பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
பெண் குழு :
வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
இருவர் :
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
Un Perai Kettaale - English Lyrics
Female Chorus :
Aa… haa… aa…
Aa… haa… aa…
Female :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu
Panjanai ninaivugal oo… oo…
Pagalilae kanavugal oo yeno yeno raajaa
Female :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Female Chorus :
Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman paerai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Male :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Male :
Vennilavai kandaalae
Angum undhan roobam
Vandhu vandhu seraadum
Vaadum ullam poraadum
Female :
Thendral vandhu thottaalae
Adhilum undhan mogam
Kan thirandhu thee moottum
Vandhu vandhu thaerottum
Male :
Ponnaana kaiyai serthu
Kannae nee sorgam kaattu
Female :
Sollaamal sonnenae thoodhu
Male :
Nillaamal vara vendum ippodhu
Female :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu
Male :
Panjanai ninaivugal
Chorus :
Hoo … oo…
Female :
Pagalilae kanavugal oo
Yeno yeno raajaa
Male :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Female Chorus :
Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Female Chorus :
Aa… aa…aa aaa aa aa …
Female :
Muthu muthu pallaakku
Pattu parivaaram
Muthirai pon muthaaram
Mogathukku aadhaaram
Male :
Munnazhagin selvaakku
Mundhugindra naeram
En manadhai theendaadho
Yengugindraen inneram
Female :
Kannaalae veenai meettu
Kalyaana kaadhal paattu
Male :
Illaadha thaenootru ootru
Female :
Sollaamal thaalaattum kaatru
Male :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu
Female :
Panjanai ninaivugal oo.. oo…
Pagalilae kanavugal oo yeno yeno raajaa
Female Chorus :
Veedhi yengum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Both :
Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu