Tamil Lyrics

Akkam Pakkam Yarum Illa song lyrics

Movie — Pudhu Padagan

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Kalaipuli S. Thanu

Music Director — Kalaipuli S. Thanu

Akkam Pakkam Yarum Illa - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………………

ஆண் குழு :
ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க

பெண் குழு :
ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்

ஆண் :
இஷ்…..அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஆண் குழு :
ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க

பெண் குழு :
ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்

ஆண் :
ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்

ஆண் :
அள்ளிக் கொள்ள ஆசையும் உண்டு

பெண் :
ஹாங்

ஆண் :
பள்ளிக் கொள்ள பாவையும் உண்டு

பெண் :
ஹாஹான்

ஆண் :
கட்டிக்கிட்டா தோஷமும் என்னடியோ ஆஹ்ஹ

பெண் :
அம்மியும்தான் மிதிக்கவில்ல
அருந்ததி பாக்கவும் இல்ல
அய்யாவோட ஆசைக்கு பஞ்சமில்ல

ஆண் :
ஊதக்காத்து உள்ளே வீசுதடி

பெண் :
ஆஹாங்

ஆண் :
உடம்பெங்கும் சூடு ஏறுதடி

பெண் :
ஒஹோ ஹா

ஆண் :
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஆண் குழு :
ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க

பெண் குழு :
ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்

குழு :
……………………..

ஆண் :
தாலி ஏறும் நாள் நெருங்குது
தந்தனாத்தான் தாளமும் கேட்குது
தள்ளி தள்ளி போவது ஞாயமில்ல
ஏ ஏ ஏ ஏ

பெண் :
ஆக்கத்தான் பொறுத்துட்டீங்க

ஆண் :
ஹாக்..

பெண் :
ஆறும் வரை கொஞ்சம் பொறுங்க

ஆண் :
ஹாக்..

பெண் :
அதுக்குள்ளே என்ன அவசரமோ

ஆண் :
அங்கமெல்லாம் தங்கமாய் மின்னுதடி

பெண் :
ஹாஹாஹா

ஆண் :
அடி என்ன என்னமோ பண்ணுதடி

பெண் :
ஹாஹாஹா

ஆண் :
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள

பெண் :
ஹாஹா

ஆண் :
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள

பெண் :
ஹாஹா

ஆண் :
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஆண் குழு :
ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க

பெண் குழு :
ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்

ஆண் :
ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்

Akkam Pakkam Yarum Illa - English Lyrics

Chorus :

……………………….

Male Chorus :

Ye pullae engirukka

Engirukka engirukka engirukka

Female Chorus :

Ye maamooi ingu irukken

Ingu irukken ingu irukken ingu irukken

Male :

Shhhhh

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Aththa petha muthucharam

Oththukiren pathu tharam

Male Chorus :

Ye pullae engirukka

Engirukka engirukka engirukka

Female Chorus :

Ye maamooi ingu irukken

Ingu irukken ingu irukken ingu irukken

Male :

Hae hae hae hae hoo ahaa ho hooo

Male :

Alli kolla aasaiyum undu

Female :

Haang

Male :

Palli kolla paavaiyum undu

Female :

Hahaan

Male :

Kattikittaa thoshamum ennadiyooo

Hahahaa

Female :

Ammiyum thaan midhikka villa

Arundhathi paarkkavum illa

Aiyyavoda aasaikku panjamilla…aa..aa..

Male :

Oodhakaathu ullae veesudhadi

Female :

Ahaang

Male :

Udambengum soodu eruthudhadi

Female :

Ohhoo haa

Male :

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Aththa petha muthucharam

Oththukiren pathu tharam

Male Chorus :

Ye pullae engirukka

Engirukka engirukka engirukka

Female Chorus :

Ye maamooi ingu irukken

Ingu irukken ingu irukken ingu irukken

Chorus :

………………….

Male :

Thaali yerum naalum nerunguthu

Thanthanathaan thalamum ketkudhu

Thalli thalli povadhu gnyaamillae

Hae hae hae hae

Female :

Aakka poruthutinga

Male :

Haak

Female :

Aarum varai konjam porunga

Male :

Haak

Female :

Adhukkullae enna avasaramo

Male :

Angamellam thangamaai minnudhathadi

Female :

Ahahahahaha

Male :

Adi enna ennamoo pannuthadi

Female :

Ahahahaha

Male :

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Female :

Ahahaha

Male :

Akkam pakkam yaarum illae

Vekkamenna vadi pullae

Female :

Ahahaha

Male :

Aththa petha muthucharam

Oththukiren pathu tharam

Male Chorus :

Ye pullae engirukka

Engirukka engirukka engirukka

Female Chorus :

Ye maamooi ingu irukken

Ingu irukken ingu irukken ingu irukken

Male :

…………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Akkam Pakkam Yarum Illa

Which movie does the song Akkam Pakkam Yarum Illa belong to?

The song Akkam Pakkam Yarum Illa is from the movie Pudhu Padagan.

Who is the music director of Akkam Pakkam Yarum Illa?

The music for Akkam Pakkam Yarum Illa is composed by Kalaipuli S. Thanu.

Who wrote the lyrics for Akkam Pakkam Yarum Illa?

The lyrics for Akkam Pakkam Yarum Illa are penned by Kalaipuli S. Thanu.

Who sang the Akkam Pakkam Yarum Illa song?

Akkam Pakkam Yarum Illa is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs