Paingkiliyai Parthadhu - தமிழ் பாடல் வரிகள்
பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதராகி போனது மஞ்சம்
பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதராகி போனது மஞ்சம்
ஆண் :
கண்மணியே கண்மணியே
காணவில்லை என் மணியே
ஆண் :
கன்னிப் பெண்னின் உள்ளம் அது
யானை விழுந்த பள்ளம் அது
கன்னிப் பெண்னின் உள்ளம் அது
யானை விழுந்த பள்ளம் அது
சித்தர்களும் சொல்லியது
சிந்தையிலே நின்றிடுது….
Paingkiliyai Parthadhu - English Lyrics
Male :
Paingiliyai paarthathu nenjam
Padharaagi ponadhu manjam
Paingiliyai paarthathu nenjam
Padharaagi ponadhu manjam
Male :
Kanmaniyae kanmaniyae
Kaanavillai en maniyae
Male :
Kanni pennin ullam adhu
Yaanai vizhundha pallam adhu
Kanni pennin ullam adhu
Yaanai vizhundha pallam adhu
Sithargalum solliyadhu
Sindhaiyilae nindridudhu