Kadhoram Kanagambaram - தமிழ் பாடல் வரிகள்
ஜிகு ஜிகு ஜிகுஞ்சா
ஜிங்கிடு ஜிங்கிடுச்சா
ஆண் :
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
ஆண் :
மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
போடு காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
ஆண் :
ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
டிக்கிடு டிக்கிடு டிக்கிடுடிக்கிடு
குழு :
ஐய்… ஆஹா….ஹ…
ஆண் :
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ர் க்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆண் :
அத்தப் பொண்ணே கிட்ட வாடி..
பெண் :
ம்ஹும்..
ஆண் :
ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி..
பெண் :
ஹோஓஓ..
ஆண் :
அத்தப் பொண்ணே கிட்ட வாடின்னா
ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி
ஆண் :
கண்ணான கண்ணாட்டியே
வாடி பொண்டாட்டியே…
பெண் :
யேய்…
ஆண் :
கண்ணான கண்ணாட்டியே
வாடி பொண்டாட்டியே…
கட்டாக உன்னை கட்டி
கொண்டு போகும் மதுர காளை
ஆண் :
காதோரம் கனகாம்பரம்
பெண் :
ஹான்
ஆண் :
தெருவோரம் காதல் வரும்
மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
ஆண் :
காதோரம் கனகாம்பரம்..
பெண் :
அஹ்ஹா
ஆண் :
தெருவோரம் காதல் வரும்
ஆண் :
தரிகரிடதோம்..தரிகரிடதோம் ..
தரிகரிடதோம்.. தரிகரிடதோம்.. ஹாஆ
இய்யயயயப்ப்ப்ப்பாஆஆ
ஆண் :
உன்னைப் பார்த்த பின்னாலே….
பெண் :
அப்புறம்
ஆண் :
உலகம் சுத்துது தன்னாலே…
பெண் :
ஹ சுத்தும்
ஆண் :
உன்னைப் பார்த்த பின்னாலே
உலகம் சுத்துது தன்னாலே
ஆண் :
கள்ளூண்டபோதைப் போல… ஹ….
தள்ளாடி உந்தன் மேல
கள்ளூண்டபோதைப் போல
தள்ளாடி உந்தன் மேல
பட்டாடம் உந்தன் மேனி
தொட்டு கிட்டா தோசம் இல்லே
ஆண் :
காதோரம்
பெண் :
ம்ஹஹ..
ஆண் :
கனகாம்பரம்
பெண் :
ம்ஹஹ
ஆண் :
தெருவோரம்
பெண் :
ம்ஹஹ..
ஆண் :
காதல் வரும்
பெண் :
ம்ஹஹ
ஆண் :
மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
ஆண் :
காதோரம் ஹஹ கனகாம்பரம்
பெண் :
ஆஹஹா
ஆண் :
தெருவோரம்
பெண் :
ஹ
ஆண் :
காதல் வரும்
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கட டிங்கு டக்கட..ஹாஆ
ஆஹா ஐயோ அம்மாஆ உய்ய்ய்ய்ய்
குழு :
ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட..ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..
ஆண் :
க்ர் க்ர் குர்ர்ர்ர க்ர் க்ர் குர்ர்ர்ர்
க்ர் க்ர் குர்ர்ர்ர் க்ர் க்ர் குர்ர்ர்ர் குர் குர்
ஆண் :
ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே..
பெண் :
ம்ஹஹா
ஆண் :
நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே..
பெண் :
ஐயோஓஓ
ஆண் :
ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே
நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே
ஆண் :
கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும்
கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும்
நல்லதொரு பதிலை சொல்லு
இல்லாவிட்டா கிணத்துல தள்ளூ
பெண் :
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ய்
ஆண் :
தள்ளிட்டியேடி யப்ப்ப்ப்பாஆஆஆஆ
பெண் :
காதோரம் கனகாம்பரம்
கிணத்துக்குள்ளே காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
கிணத்துகுள்ளே காதல் வரும்
பெண் :
மாமனுக்கு தாரமில்ல
மச்சான்கிட்ட மோகம் இல்ல
அச்சாரமா தரவேணும் அவதிபடு ஆளவிடு
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹோ ஹோய்
ஆண் :
இந்த புடி இந்தபுடி
மேல வந்தேன்னா…பாரு..
வந்து புடிச்சேன்னா பாரு ..
உதை வாங்கப்போறீங்க ஆமா
Kadhoram Kanagambaram - English Lyrics
Male :
Jigu jigu jiguncha
Jingidu jingiduchaa
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Male :
Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Podu kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Male :
………………………….
Chorus :
…………………….
Male :
Aththa ponnae kitta vaadi
Female :
Hmm mm
Male :
Aasaiyodu vanthirukkum maamanthadi
Female :
Hoo ooo
Male :
Aththa ponnae kitta vaadinnaa
Aasaiyodu vanthirukkum maamanthadi
Male :
Kannaana kannatiyae
Vaadi en pondaattiyae
Female :
Yaei
Male :
Kannaana kannatiyae
Vaadi en pondaattiyae
Kattaaga unnai katti
Kondu pogum madhura kaalai
Male :
Kaathoram kanagambaram
Female :
Haan
Male :
Theruvoram kaadhal varum
Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Male :
Kaathoram kanagambaram
Female :
Ahaan
Male :
Theruvoram kaadhal varum
Male :
……………………..
Male :
Yepppaaa
Unnai paartha pinnaalae
Female :
Appuram
Male :
Ulagam suthudhu thannalae
Female :
Haan suthum
Male :
Unnai paartha pinnaalae
Ulagam suthudhu thannalae
Male :
Kallunda bodhai polae huk
Thalladi undhan mela
Kallunda bodhai polae
Thalladi undhan mela
Patt aattam undhan maeni
Thottu kittaa dhosam illae
Male :
Kaathoram
Female :
Ahaan
Male :
Kanagambaram
Female :
Ahaan
Male :
Theruvoram
Female :
Ahaan
Male :
Kaadhal varum
Female :
Ahaan
Male :
Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Male :
Kaathoram
Female :
Hahahaha
Male :
Kanagambaram
Female :
Haan
Male :
Theruvoram kaadhal varum
Male :
……………………..
Female :
Haan
Male :
Ahaa ohoo aiyoo ammma
Chorus :
………………………
Male :
…………………….
Male :
Yaetham irachu paarkaiyilae
Female :
Hahaan
Male :
Nilathula thaneer paanjudumae
Female :
Aiyoo
Male :
Yaetham irachu paarkaiyilae
Nilathula thaneer paanjudumae
Kadhirum vilanjidum pudhirum purinjidum
Kadhirum vilanjidum pudhirum purinjidum
Nallathoru badhilai sollu
Illavittaa kinathula thallu
Female :
…………………….
Male :
Thallitiyaedi yapappa aa a aa aa
Female :
Kaathoram kanagaambaram
Kinathukkulla kaadhal varum
Kaathoram kanagaambaram
Kinathukkulla kaadhal varum
Female :
Maamanukku tharamilla
Machaan kittae mogam illa
Achchaaramaa tharavenu
Avathi padu aalavidu
Durrrrr hoo hooi
Male :
Indha pudi indha pudi
Mela vandhennna paaru
Vandhu pudichenna paaru
Udhai vaanga poreenga aama