Vaarayo Vannakili Enge - தமிழ் பாடல் வரிகள்
ஆஆஆஆஆஆ….
ஆஆஆஆஆ…
ஆண் :
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ ஓஓஒ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ ஓஒஓஒ
ஆண் :
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ
வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ..
ஆண் :
உனக்கென பிறந்தேன் அம்மா வாழ்வில் இணைய
உறவினை வளர்த்தேன் அம்மா மனதில் தினமும்
பிரித்தது யார் சொல்லம்மா
விதி செய்த சதியோ அம்மா
போனது என் கிளி தூரம்
மண்ணுக்கு இனி நான் பாரம்
ஆண் :
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ…
ஆண் :
இரவும் விடியவில்லை பனியில் கரைந்து
துயரம் முடியவும் இல்லை மலரை நினைந்து
நெஞ்சம் எங்கும் நீதானம்மா
நீயின்றி நான் ஏதம்மா
விதி வழி ஆடிடும் இதயம்
இனியில்லை வாழ்வில் உதயம்
ஆண் :
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ
வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல
ஆண் :
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
Vaarayo Vannakili Enge - English Lyrics
Male :
Aaa aa aa aa
Aaa aa aa aa aa aa aa
Male :
Vaaraayoo vannakili engae sendraayooo oo oo oo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo oo oo oo
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Varusham poora thollai vaazhvil vasantham illa
Male :
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male :
Unakkena pirendhen amma vaazhvil inaiya
Uravinai valarthen amma manadhil dhinamum
Pirithathu yaar sollamma
Vidhi seidha sadhiyo amma aa
Ponadhu en kili thooram
Mannukku ini naan baaram
Male :
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male :
Iravum vidiyavum illai paniyil karaindhu
Thuyaram mudiyavum illai malarai ninainthu
Nenjam engum nethaan amma
Neeyindri naan yeadhamma
Vizhi vazhi aadidum idhayam
Iniyillai vaazhvil udhayam
Male :
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Varusham poora thollai vaazhvil vasantham illa
Male :
Vaaraayoo vannakili engae sendraayooo