Aazha Kannaal - தமிழ் பாடல் வரிகள்
ஆழ கண்ணால்
தமிழ் சொன்னாலே ஜாடை
கொண்டு பாஷை சொன்னாலே
நாவில் மட்டும் ஊனம் என்றாலே
ஹையோ ஓஓ
ஆண் :
மௌனம் ஒன்றும்
ஊனம் அல்ல அல்ல வார்த்தை
எல்லாம் முழுமை அல்ல அல்ல
அவள் முகமே போதும் மொழி
சொல்ல சொல்ல ஆ ஆஆ
ஆஆ ஆஆ
Aazha Kannaal - English Lyrics
Male :
Aazha kannaal tamizh sonnalae
Jaadai kondu baashai sonnalae
Naavil mattum oonam endralae…..
Haiyoo ooo……….
Male :
Mounam ondrum oonam alla alla
Vaarthai ellam muzhumai alla alla
Aval mugamae podhum mozhi solla solla….
Aahh…..aaa aaa aaa……
Whistling :
…………………………………