En Jannalil Therivadhu - தமிழ் பாடல் வரிகள்
என் ஜன்னலில்
தெரிவது நிலவு தானா
நான் சாலையில்
தொலைத்தது இவளை
தானா
ஆண் :
நான் கண்டதும்
காண்பதும் கனவு தானா
என் கடவுளின் முகவரி
எதிரில் தானா
ஆண் :
வானில் போன
பெண் புறா மேகம் சென்று
தேய்ந்தது வீட்டில் வந்து
பார்த்ததும் தோட்ட புல்லை
மேயுது
ஆண் :
வீதி பக்கம் போனது
விதியே கொண்டு சேர்த்தது
கடைசி தகவல் சொல்லுது
காதல் ஒன்று பூக்குது
ஆண் :
என் ஜன்னலில்
தெரிவது நிலவு தானா
நான் சாலையில்
தொலைத்தது இவளை
தானா
En Jannalil Therivadhu - English Lyrics
Male :
En jannalil therivadhu
Nilavu thaana
Naan saalaiyil tholaithadhu
Ivalai thaana
Male :
Naan kandadhum kaanbadhum
Kanavu thaana
En kadavulin mugavari
Ethiril thaana
Male :
Vaanil pona penn pura
Megam sendru theinthadhu
Veetil vandhu paarthadhum
Thotta pullai meiyudhu
Male :
Veethi pakkam ponadhu
Vithiyae kondu serthadhu
Kadaisi thagaval solludhu
Kaadhal ondru pookudhu…..
Male :
En jannalil therivadhu
Nilavu thaana
Naan saalaiyil tholaithadhu
Ivalai thaana