Naadhar Mudi - தமிழ் பாடல் வரிகள்
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..ஏ
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே….
பெண் :
பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே
பாடி பாடி விளையாடு பாம்பே
பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே
பாடி பாடி விளையாடு பாம்பே….
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே….
பெண் :
குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய்
கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய்
குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய்
கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங் களித்தாடு பாம்பே
பெண் :
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
நீ ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே….
Naadhar Mudi - English Lyrics
Female :
Naadhar mudi mel irukkum nagapaambae
Naadhar mudi mel irukkum nagapaambae
Nachu paiyai vaithirukkum nalla paambae…ye
Naadhar mudi mel irukkum nagapaambae
Female :
Baadhalathil kudi pugum paikkum paambae
Paadi paadi vilaiyaadu paambae
Baadhalathil kudi pugum paikkum paambae
Paadi paadi vilaiyaadu paambae
Naadhar mudi mel irukkum nagapaambae
Female :
Kuttramatra sivanukku kundalamaanaai
Koorum thirumaalanukku kudai aanaai
Kuttramatra sivanukku kundalamaanaai
Koorum thirumaalanukku kudai aanaai
Kattrai kuzhal paarvathikku kanganamaai
Kattrai kuzhal paarvathikku kanganamaai
Karavaamal ullang kalithaadu paambae
Female :
Aadu paambae vilayaadu paambae
Aadu paambae vilayaadu paambae
Nee aadu paambae vilayaadu paambae
Aadu paambae nee aadu paambae