Vazhvilthane Yaavum Manam - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வில்தானே மனம் போல் யாவும்
அடைவேனோ நானுமே
அன்றி வாடிடும் மலராகவே
வீணே ஆவேனோ உலகினிலே..
பெண் :
ஹா வாழ்வில்தானே
வாழ்வில்தானே யாவும் மனம் போல்
ஆகி சுகமே காண்பேனோ
அன்றி நானே யாவும் இழந்து
சீரழிந்து போவேனோ
வீணே அழிந்தே போவேனோ..
என் வாழ்வில்தானே..
பெண் :
மாசு உடையது ஆகுமே
வான்மீதே காணும் மாமதி
மாசு உடையது ஆகுமே
வான்மீதே காணும் மாமதி
யாரும் அதனால் தீதென்றே
இழிவாக அதையே பேசிடார்
யாரும் அதனால் தீதென்றே
இழிவாக அதையே பேசிடார்
பெண் :
நானுமே அது போல்
மாசுதான் உடையாள் என்றாலும்
நானே சுகமே காண்பேனோ
அன்றி வாழ்வில் யாவும் இழந்து
சீரழிந்து போவேனோ
வீணே அழிந்தே போவேனோ..
என் வாழ்வில்தானே……….
பெண் :
வாழ்வில்தானே யாவும் மனம் போல்
ஆகி சுகமே காண்பேனோ
அன்றி நானே யாவும் இழந்து
சீரழிந்து போவேனோ
வீணே அழிந்தே போவேனோ..
என் வாழ்வில்தானே..
Vazhvilthane Yaavum Manam - English Lyrics
Female :
Vaazhvil thaanae manam pol yaavum
Adaivaeno naanumae
Andri vaadidum malaraagavae
Veenae aavaenoo ulaginilae
Female :
Haa vaazhvil thaanae
Vaazhvil thaanae yaavum manam pol
Aagi sugamae kaanbaeno
Andri naane yaavum izhandhu
Seerizhandhu povaenoo
En vaazhvil thaanae
Female :
Maasu udaiyathu aagumae
Vaan meedhae kaanum maamadhi
Maasu udaiyathu aagumae
Vaan meedhae kaanum maamadhi
Yaarum adhanaal theedhandrae
Izhivaagha adhaiyae pesidaar
Yaarum adhanaal theedhandrae
Izhivaagha adhaiyae pesidaar
Female :
Naanumae adhu pol
Maasuthaan udaiyaal endraalum
Naanae sugamae kaanbaenoo
Andri vaazhvil yaavum izhandhu
Seerizhandhu povaenoo
Veenae azhindhu povaenoo
En vaazhvil thaanae…
Female :
Vaazhvil thaanae yaavum manam pol
Aagi sugamae kaanbaeno
Andri naane yaavum izhandhu
Seerizhandhu povaenoo
Veenae azhindhu povaenoo
En vaazhvil thaanae…