Naane Paavi - தமிழ் பாடல் வரிகள்
நானே பாவி எனவேதானே
உலகோர் பழி கூறுவதே நீதி…
என் காதல் பாழாகுமோ வாழ்வினிலே
உயிர் நாதா நாம் இணையாவோமா
பெண் :
ஹா நானே பாவி
நானே பாவி வீணே உலகில் தோன்றி
துயர்தான் காணவோ
கண்ணிலாதோர் வார்த்தை யாவும்
காதல் நாதன் கேட்பதோ
பேதை எனையே ஏற்பதோ…
நானே பாவி….
பெண் :
நாயை அருகினில் சேர்த்தே
சேய்போலே காக்கும் பாரிலே
பாவை எனையே வீணிலே
அறியார் செய்வார் பெரும் கேலியே
பெண் :
தீது நானறியேன்….
தீது நானறியேன்….
என் மாதா செய்த பழியே கூறிடும்
கண்ணிலாதோர் வார்த்தை யாவும்
காதல் நாதன் கேட்பதோ
பேதை எனையே ஏற்பதோ….
நானே பாவி……
பெண் :
களங்கம் மேவும் வெண்மதி வான்மீதே
வளர்தல் காண்கிறார்
ஓதில்லா சிறு பாவையே மண்மீது
வாழ்தல் ஏற்கிலார்
பெண் :
காற்றில் மேகம்
காற்றில் மேகம் போலே உள்ளம்
மேவி இங்கே வாழ்ந்திடும்
கண்ணிலாதோர் வார்த்தை யாவும்
காதல் நாதன் கேட்பதோ
பேதை எனையே ஏற்பதோ….
நானே பாவி
Naane Paavi - English Lyrics
Female :
Naanae paavi enavae thaanae
Ulagorr pazhi kooruvadhae needhi
En kaadhal paazhaagumoo vaazhvinilae
Uyir naadha naam inaiyaavoomaa
Female :
Haa naanae paavi
Naanae paavi veenae ulagil thondri
Thuyar thaan kaanavoo
Kannilaadhorr vaarthai yaavum
Kaadhal naadhan kaetppadho
Paedhai enaiyae yaerppadho
Naanae paavi
Female :
Naaiyai aruginil saerthae
Saeipolae kakkum paarilae
Paavai enaiyae veenilae
Ariyaar seivaar perum kaeliyae
Female :
Theedhu naanariyaen
Theedhu naanariyaen
En maadha seidha pazhiaye kooridum
Kannilaadhorr vaarthai yaavum
Kaadhal naadhan kaetppadho
Paedhai enaiyae yaerppadho
Naanae paavi
Female :
Kalangam maevum venmadhi vaanmeedhae
Valardhal kaangiraar
Oodhillaa siru paavaiyae mannmeedhu
Vaazhdhal yerkilaar
Female :
Kaatril megam
Kaatril megam polae ullam
Maevi ingae vaazhndhidum
Kannilaadhorr vaarthai yaavum
Kaadhal naadhan kaetppadho
Paedhai enaiyae yaerppadho
Naanae paavi