Kanne Nee Vaada - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே நீ வாடா கனியே நீ வாடா
என் வாழ்வின் குறை நீங்க
இன்றே நீ வாடா கண்ணே நீ வாடா
பெண் :
கனிந்தேங்கும் தாயின் கலி தீர வாடா
கலைமானைப் போல் துள்ளி கண்ணா நீ வாடா
தவழ்ந்தோடி விளையாடி தவமே நீ வாடா
கண்ணே நீ வாடா தாலேலோ தாலேலோ….
தாலேலோ தாலேலோ….
ஆண் :
தாலேலோ………தாலேலோ……..
குயிலின் முட்டை காகமே
அடைக்காப்பதும் நிஜந்தானடா
ஹோ ஓ ஓ
குடும்ப விளக்காய் விளங்க வந்த
குழந்தையே நீ யாரடா…..
ஆண் :
கோயில் குளமே சுத்திடாமே
கொடுத்து போனாண்டா – ஆண்டவன்
கொடுத்துப் போனாண்டா கண்ணே
தாலேலோ…………..தாலேலோ………
பெண் :
தாலேலோ…………..தாலேலோ………
அணையாத ஜோதி அழகே உன்னாலே
அலைமோதும் வேளை வருவாய் முன்னாலே
மனதார உனை என்றும் மகிழ்வேன் கண்ணாலே
கண்ணே நீ வாடா கனியே நீ வாடா
உன் தாயைக் காணாமல் ஏனோ பிரிந்தாய்
எங்கே மறைந்தாய்
ஆண் :
கவலையாலே உன்னைத் தேடி
கலங்குவாள் உன் தாயடா
ஹோ ஓ ஓ
கபடு சூது தெரிஞ்சிடாத கடவுள்தானே நீயடா
கன்றைப் பிரிந்து கறவை ஏங்கும்
காலம் இதுதாண்டா
ஆண்டவன் லீலை இதுதாண்டா கண்ணே
தாலேலோ…….தாலேலோ…..
Kanne Nee Vaada - English Lyrics
Female :
Kannae nee vaada kaniyae nee vaada
En vaazhvin kurai neenga
Indrae nee vaada kannae nee vaada
Female :
Kaninthenghum thaaiyin
Kali theera vaada
Kalaimaanai pol thulli kanna nee vaada
Thavazhndhodi vilaiyaadi
Thavamae nee vaada
Kannae nee vaada thaalaeloo thalaeloo
Thaalaeloo thalaeloo
Male :
Thaalaeloo thalaeloo
Kuyilin muttai kaagamae
Adaikaapadhum nijanthaanada
Hooo oo
Kudumbha vilakkaai vilangha vandha
Kuzhandhaiyae nee yaarada
Koyil kulamae suthidamae
Koduthu ponaandaa
Aandavan koduthu ponaandaa kannae
Thaalaeloo thalaeloo
Female :
Thaalaeloo thalaeloo
Anaiyaadha jodhi azhagae unnalae
Alaimodhum velai varuvaai munnalae
Manadhaara unai endrum magizhven kannalae
Kannae nee vaada kaniyae nee vaada
Un thaaiyai kaanamal yeno pirindhaai
Engae marainthaai
Male :
Kavalaiyaale unnai thedi
Kalanguvaal un thaayada
Hoo oo oooo
Kabadu therinjidatha kadavulthaane neeyada
Kandrai pirindhu karavai yengum
Kaalam idhu thaanda
Aandavan leelai idhuthaanada kannae
Thaalaeloo thalaeloo