Alaimel Thuyilum - தமிழ் பாடல் வரிகள்
அலைமேல் துயிலும் திருமால் மனதில்
சிலையாய் நிலைத்த தேவி
மலைமேல் அமரும் முனிவோர் மனதில்
ஆண் :
ஒளியாய் விளங்கும் தேவி….
ஆருயிர் எல்லாம் ஓருயிராகி
அறிவும் அழகும் அருளும் பொருளும்
அடைந்தே வாழ அருள் தர வேணுமம்மா
Alaimel Thuyilum - English Lyrics
Male :
Alaimael thuyilum thirumal manadhil
Silaiyaai nilaitha devi
Malaimael amarum munivor manadhil
Male :
Oliyaai vilangum devi
Aaruyir ellaam ooruyiraagi
Arivum azhagum arulum porulum
Adaindhae vaazha arul thara venumamma