Thesulavuthe Then - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஓ
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ
தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா
விளையாட வா…ஆ…..ஆ……ஆ……ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே
ஆண் :
மாசிலா இதயமேவிட வாராய்..ஆஆஆ..
மாசிலா இதயமேவிட வாராய் ஆ….ஆ…..ஆ….
மாசிலா இதயமேவிட வாராய்
ஸ்வரங்கள் :
………………
இருவரும் :
மாசிலா இதயமேவிட வாராய்
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே
பெண் :
பாராய்….பாராய்
மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே
மின்னுவதேனோ..
ஆண் :
மேக ராஜன் சுகமேவிட தானோ
பெண் :
உண்மை இதானோ
இருவரும் :
உயிர்கள் வாழ
மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே
பெண் :
ஓ..ஓ…ஓ…ஓ..ஓ…ஓ……
ஓடி வா வெண்ணிலாவே இங்கு
ஓடி வா வெண்ணிலாவே
ஆண் :
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
பெண் :
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
ஆண் :
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமே
இருவரும் :
மன ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே
ஆண் :
ஆஆஆஆஆ…
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ…
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ…
மனதை போல் மலருமே
பெண் :
இதயம் மேவும் நிலவே
இதயம் மேவும் நிலவே
இன்பம் காணும் உன்னாலே என் வாழ்விலே…
காணும் உன்னாலே என் வாழ்விலே…
Thesulavuthe Then - English Lyrics
Female :
Hoo ooo ooo aa..aa..aa..aa
Thesulavudhae then malarale
Thesulavudhae then malarale
Thendrale kaadhal kavi paadava..aa…
Vilaiyaada vaa..aa.aa..aa..aa..
Thesulavudhae then malare
Male :
Maasila idhayamaevida vaaraai..aa.aa..aa
Maasila idhayamaevida vaaraai..aa.aa..aa
Maasila idhayamaevida vaaraai..
Swarangal :
………..
Both :
Maasila idhayamaevida vaaraai..
Madhu nilai thavazhndhidumpudhu nilai paaraai
Madhu nilai thavazndhidum pudhu nilaiyaal
Mana oonjal aaduvom
Ullasamaai …sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale
Female :
Paaraai paaraai
Maraindhu varum minnalaye
Paarai maraindhu varum minnalaye
Minnuvadheno
Male :
Megha rajan sugamaevida thaano
Female :
Unmai idhaano
Both :
Uyirgal vaazha
Mazhai peidhida thaano
Urimaiyodu mana vaanil naamae
Urimaiyodu mana vaanil naamae
Oonjal aaduvom
Ullasamaai… sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale
Female :
O o o o o o o
Odi vaa vennilavae ingu
Odi vaa vennilavae
Male :
Varuvaai nilavae
Vaazhvinilae oru nl idhuvae nilavae
Odi vaa vennilavae
Female :
Kannal pesum kaaviyamae
Kannal pesum kaaviyamae
Male :
Kaaviyamae pugazh kaadhal inbamae
Kaaviyamae pugazh kaadhal inbamae
Both :
Mana oonjal aaduvom
Ullasamaai sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale
Male :
Aa aa aa aa aa aa
Manadhai polae malarumae kumudhamae
Madhuvinil sugam tharumae..ye ye..
Manadhai polae malarumae kumudhamae
Madhuvinil sugam tharumae..ye ye..
Manadhai polae malarumae
Female :
Idhayam maevum nilavae
Idhayam maevum nilavae
Inbam kaanum unnalae en vaazhvilae
Kaanum unnlae en vaazhvilae