Mogamada Thaaladha - தமிழ் பாடல் வரிகள்
மோகமடா தாளாத மோகமடா
மோகமடா தாளாத மோகமடா
கண்ணாளா உன்னாலே காதல் தாகமடா
மாறாத யோகமடா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
கண்ணிலே விளையாடும் கட்டழகா
கலவை சந்தன மேவும் பொட்டழகா..ஆ
விண்ணிலே விளையாடும் மதியழகா..ஆஅ
வில்லோனின் ரதி மகிழும் விழியழகா..ஹா
பெண் :
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
பெண் :
மங்கையர் பூஜிக்கும் மன்மத ராஜா
ராஜா மன்மத ராஜா
மனசை கொஞ்சம் புரியணும்
என் மனசை கொஞ்சம் புரியணும்
ஆண் :
இந்த மம்முதன் மகிழும் மதனராஜன்
மனசை நானும் தெரியணும்
கண்ணு மனசை நானும் தெரியணும்
பெண் :
அன்பு கனிந்திடும் அழகு ராஜா
அமுத ஜலமே கொடுக்கணும்
அந்த அமுத ஜலமே கொடுக்கணும்
ஆண் :
இன்பம் கனிந்திடும் இன்னமுதே
உனக்கின்றே அதுவும் கிடைக்கணும்
கன்னம் சிவக்கணும்
ஹாஹாஹா
ஆண் :
அமுத ஜலமே கொடுத்திடு
ஏ கமண்டலம்
கமண்டலம் கமண்டலம்
பெண் :
மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே….!
பெண் :
மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆண் :
ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே….!
ஆண் :
மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே….!
Mogamada Thaaladha - English Lyrics
Female :
Mogamada thaaladha mogamada
Mogamada thaaladha mogamada
Kannaala unnalae kaadhal thaagamada
Maaradha yogamada
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
Female :
Hoo ooo oo
Kannilae vilaiyaadum kattazaga
Kalavai sandhana maevm pottazhaga..aa
Vinnilae vilaiyaadum madhiyazhga..aaaa
Villoonin rathi magizhum vizhiyazhaga..haaa
Female :
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
Female :
Mangaiyar poojikkum manmadha raaja
Raaja manmadha raaja
Manasai konjam puriyanum
En manasai konjam puriyanum
Male :
Indha mammudhan magizhum madhanarajan
Manasai naanum theriyanum
Kannu manasai naanum theriyanum
Female :
Anbu kaninthidum azhagu raaja
Amudha jalamae kodukkanum
Andha amudha jalamae kodukkanum
Male :
Inbam kanindhidum innamudhae
Unakkindrae adhuvum kidaikkanum
Kannam sivakanum
Hahahaha
Male :
Amudha jalame koduthidu
Ye kamandalamae
Kamandalam kamandalam
Female :
Mann meedhil endhan manam polae
Aasaiyum therndhadhae vaazhvilae
Female :
Mann meedhil endhan manam polae
Male :
Aasaiyum therndhadhae vaazhvilae
Male :
Mann meedhil endhan manam polae
Aasaiyum therndhadhae vaazhvilae