Onne Onnu Kanne Kannu - தமிழ் பாடல் வரிகள்
ஹேய்
பெண் :
ஹிஹிம் ஹிஹீம்
ஆண் :
ஹேய்
பெண் :
ஹிஹிம் ஹிஹீம்
பெண் :
அஹ அஹா
ஆண் :
ஆ
பெண் :
ஒஹோ ஒஹோ
ஆண் :
ஓ
பெண் :
எஹே எஹே ஹேய்
ஆண் :
அஹ ஹா
பெண் :
ஒஹோ ஒஹோ
ஆண் :
அ
பெண் :
ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண் :
ஆ
இருவர் :
ஆஆஅ…..ஆஆ……ஆஅ…..
ஆண் :
ஒண்ணே ஒண்ணு…
பெண் :
ஹிஹிம் ஹிஹீம்
ஆண் :
கண்ணே கண்ணு…
பெண் :
அஹ அஅஹா
ஆண் :
ஹ்ம்ம் ஹ்ஹ்ஹா
ஆண் :
ஒண்ணே ஒண்ணு…
பெண் :
ஹிஹிம் ஹிஹீம்
ஆண் :
கண்ணே கண்ணு…
பெண் :
மாட்டேன் மாட்டேன்
ஆண் :
கன்னிக் குயிலே….ஏ….
பெண் :
ஏய்….
ஆண் :
கன்னிக் குயிலே….ஏ….
பத்து தரம் பார்த்தேனே
பத்தாமதான் கேட்டேனே……
ஆண் :
ஒண்ணே ஒண்ணு…
பெண் :
அஹ அஅஹா
ஆண் :
கண்ணே கண்ணு…
பெண் :
மாட்டேன் மாட்டேன்
ஆண் :
கரை தொட்டுக் காவிரி ஆறு
கதை சொல்லிக் கொஞ்சுது பாரு
மெதுவா மெதுவா
பெண் :
ஆஅ கிளை விட்ட
மாங்கனி மேலே
கிளி வந்து கொத்துற வேளை
இதுதான் இதுதான்
ஆண் :
ஆ…பசும் புல்லின் மடியின் மேலே
பனியாலே பாயப் போட்டு
பெண் :
ஆ…..படுக்காதோ வாடக் காத்து
படிக்காதோ காதல் பாட்டு
ஆண் :
வாலிபம் வாட்டுது
பெண் :
ஆஹ ஆஹ ஆஆ…
ஆண் :
வேலைய ஹ்ஹா காட்டுது
பெண் :
ஹிஹிம் ஹிஹீம் ஹ்ஹஹ்ம்ம்
ஆண் :
அடியே அடியே உனக்கும்
நான் அணைச்சா பொறக்கும் மயக்கம்
ஆண் :
ஒண்ணே ஒண்ணு
பெண் :
ஆஹ ஆ ஆஆ…
ஆண் :
கண்ணே கண்ணு
பெண் :
மாட்டேன் மாட்டேன்
ஆண் :
ஆஆஆ……
பெண் :
மரம் கொத்திப்
பறவையப் போல
மனம் கொத்திப் போனவன் கூட
வரவா வரவா
ஆண் :
ஆ…..முதல் முத்தம்
நான் தர வேணும்
பதில் முத்தம் நீ தர வேணும்
தரவா தரவா
பெண் :
ஆ…அறியாத சின்னப் பொண்ணு
வளராத வாழக் கன்னு
ஆண் :
ஆ…அதனால குத்தம் இல்ல
தெரியாட்டி கேளு புள்ள
பெண் :
ஆசைதான் தாக்குதா…
ஆண் :
ஆமா ஆமா ஆமா ஆமா
பெண் :
சோடிதான் கேக்குதா..
ஆண் :
ஆஹா ஆஹா அய்யோ அய்யோ
பெண் :
அதுதான் அதுதான் தெரியும்
நீ வளஞ்சா நெளிஞ்சா புரியும்
ஆண் :
ஒண்ணே ஒண்ணு
பெண் :
ம்ஹீம்ம்ம்ம்……
ஆண் :
கண்ணே கண்ணு
பெண் :
ஆஹ ஆ ஆஆ…
ஆண் :
கன்னிக் குயிலே….ஏ….
பெண் :
ஏய்….
ஆண் :
கன்னிக் குயிலே….ஏ…
பத்து தரம்
பெண் :
ஆஹா ஹா
ஆண் :
பத்தாமதான்
பெண் :
ஹீஹீம்
ஆண் :
ஒண்ணே ஒண்ணு…
பெண் :
அஹ அஅஹா
ஆண் :
கண்ணே கண்ணு…
பெண் :
மாட்டேன் மாட்டேன்
ஆண் :
ம்ஹ்ஹீம் ம்ஹிஹீம்ம்
Onne Onnu Kanne Kannu - English Lyrics
Male :
Haei
Female :
Uhum uhum
Male :
Haei
Female :
Uhum uhum
Male :
Haa
Female :
Ahaa ahaa
Male :
Haa
Female :
Ahaa ahaa
Male :
Ho
Female :
Yehe yehe hae
Male :
Ahahaa haa
Female :
Oho oho
Male :
Haa
Female :
Ahaa ahaa
Male :
Haa
Female :
Ahaa ahaa
Both :
Aha aha aa… aa…
Male :
Onnae onnu
Female :
Uhum uhum
Male :
Kannae kannu
Female :
Aaha Aaha
Male :
M… onnae onnu
Female :
Uhum uhum
Male :
Kannae kannu
Female :
Maatten maatten
Male :
Kanni kuyilae… ae…
Female :
Ae…
Male :
Kanni kuyilae
Pathu tharam paathenae
Pathaama thaan kettenae
Male :
Onnae onnu
Female :
Ahahaa ahahaa
Male :
Kannae kannu
Female :
Maatten maatten
Male :
Kara thottu kaaviri aaru
Kadha solli konjudhu paaru
Medhuvaa medhuvaa
Female :
Aa… kila vitta maangani melae
Kili vandhu kothura vela
Idhu thaan idhu thaan
Male :
Aa… pasum pullin madiyin melae
Paniyaalae paaya pottu
Female :
Aa… padukkaadho vaazha keethu
Padikkaadho kaadhal paattu
Male :
Vaalibam vaattudhu
Female :
Aaha aaha aa…
Male :
Velaiya kaattudhu
Female :
Mm… mm… hmm…mm
Male :
Adiyae adiyae unakkum
Naan anaichaa porakkum mayakkam
Male :
Onnae onnu
Female :
Ahahaa….
Male :
Kannae kannu
Female :
Maatten maatten
Male :
Haa….aaa….aa….
Female :
Maram kothi paravaiya pola
Manam kothi ponavan kooda
Varavaa varavaa
Male :
Aa… mudhal mutham
Naan thara venum
Badhil mutham nee thara venum
Tharavaa tharavaa
Female :
Aa… ariyaadha chinna ponnu
Valaraadha vaazha kannu
Male :
Aa… adhanaala kutham illa
Theriyaatti kelu pulla
Female :
Aasa thaan thaakkudhaa
Male :
Aamaa aamaa aamaa aamaa
Female :
Sodi thaan kekkudhaa
Male :
Aahaa aahaa aiyo aiyo
Female :
Adhu thaan adhu thaan theriyum
Nee valanjaa nelinjaa puriyum
Male :
Onnae onnu
Female :
M… hum
Male :
Kannae kannu
Female :
Aa haa
Male :
Kanni kuyilae… haa…
Female :
Ae…
Male :
Kanni kuyilae pathu tharam
Female :
Aahaa haa
Male :
Pathaama thaan
Female :
Mhu hum
Male :
Onnae onnu
Female :
Haha hahaa
Male :
Kannae kannu
Female :
Maatten maatten
Male :
Hmm hmm hmmm mmm