Tamil Lyrics

Poda Poda Ellam Mayam song lyrics

Movie — Selvi

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Poda Poda Ellam Mayam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

ஆண் :
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வானவில் போலே வந்து போகும்
என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ

ஆண் :
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண் :
பெண்ணைக்
கண்டோடும் துறவிதான்
ஒரு பெண்ணில்
உண்டான பிறவிதான்
பெண்கள் இல்லாத பூமியா
ஒரு தேவி இல்லாத சாமியா

ஆண் :
ஆசையாலே இன்று வாடினேனே
அமைதி எங்கே என்று பாடினேனே

பெண் :
தேடிடும் நிம்மதி தரும்
தேவியின் சன்னிதி

ஆண் :
நாயகன் என் மனம் இனி
நாளெல்லாம் உன் வசம்
பாவைதான் சேவைதான்
காணக் காண கண்ணில்
ஊறும் தேனே

ஆண் :
போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்

பெண் :
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
அதன் ஜாலமும் கோலமும்
காண வா வா…..

ஆண் :
போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்

ஆண் :
கண்ணன் நீராடும் நதி இது
இரு கைகள் பட்டாலே நெளியுது

பெண் :
மன்னன் முத்தாடும் கனி இது
விரல் மெல்லத் தொட்டாலும் கனியுது

ஆண் :
ஓடி வா வா
நெஞ்சில் ஊஞ்சல் ஆட

பெண் :
தேடி வா வா
இன்பத் தேரில் ஆட

ஆண் :
ராத்திரி ஆனதும்
இந்த ராணியின் ஞாபகம்

பெண் :
ராகமும் தாளமும்
ஒன்று சேர்வதே கீர்த்தனம்

ஆண் :
பாடலாம் கூடலாம்
காலம் தோறும் நீயும் நானும்தானே

ஆண் :
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண் :
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்

ஆண் :
என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ

ஆண் :
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

Poda Poda Ellam Mayam - English Lyrics

Male :

Podaa podaa ellaam maayam

Yendaa saami idhuvaa nyaayam

Vaalibam kaanum varna jaalam

Vaanavil polae vandhu pogum

Enna jaalamo kolamo podhum po poo

Male :

Podaa podaa ellaam maayam

Yendaa saami idhuvaa nyaayam

Female :

Pennai kandodum thuravi thaan

Oru pennil undaana piravi thaan

Pengal illaadha boomiyaa

Oru dhevi illaadha saamiyaa

Male :

Aasaiyaalae indru vaadinenae

Amaidhi engae endru paadinenae

Female :

Thaedidum nimmadhi

Tharum dheviyin sannidhi

Male :

Naayagan en manam

Ini naalellaam un vasam

Paavai thaan thevai thaan

Kaana kaana kannil oorum thaenae

Male :

Podaa podaa hae

Ellaam inbam haa

Adadaa nee thaan haan

Azhagin bimbam

Female :

Vaalibam kaanum varna jaalam

Vaazhndhidum ingae endha naalum

Adhan jaalamum kolamum kaana vaa vaa

Male :

Podaa podaa ellaam inbam

Adadaa nee thaan azhagin bimbam

Male :

Kannan neeraadum nadhi idhu

Iru kaigal pattaalae neliyudhu

Female :

Mannan muthaadum kani idhu

Viral mella thottaalum kaniyudhu

Male :

Odi vaa vaa nenjil oonjal aada

Female :

Thaedi vaa vaa inba thaeril aada

Male :

Raathiri aanadhum

Indha raaniyin njaabagam

Female :

Raagamum thaalamum

Ondru servadhae keerthanam

Male :

Paadalaam koodalaam

Kaalam thorum neeyum naanum thaanae

Male :

Podaa podaa ellaam maayam

Yendaa saami idhuvaa nyaayam

Female :

Vaalibam kaanum varna jaalam

Vaazhndhidum ingae endha naalum

Male :

Enna jaalamo kolamo podhum po poo

Male :

Podaa podaa ellaam maayam

Yendaa saami idhuvaa nyaayam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poda Poda Ellam Mayam

Which movie does the song Poda Poda Ellam Mayam belong to?

The song Poda Poda Ellam Mayam is from the movie Selvi.

Who is the music director of Poda Poda Ellam Mayam?

The music for Poda Poda Ellam Mayam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Poda Poda Ellam Mayam?

The lyrics for Poda Poda Ellam Mayam are penned by Vaali.

Who sang the Poda Poda Ellam Mayam song?

Poda Poda Ellam Mayam is sung by S. Janaki, Malaysia Vasudevan.

Related Songs

Movie — Selvi

Music Director — Ilayaraja

Movie — Selvi

Music Director — Ilayaraja

Movie — Selvi

Music Director — Ilayaraja

Movie — Selvi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja