Tamil Lyrics

Ponnu Pakka Poreengale song lyrics

Movie — Adhisayappiravigal

Singer(s) — P. Susheela

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Ponnu Pakka Poreengale - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பொண்ணு பாக்க போறீங்களே
அட பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க

குழு :
அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா

பெண் :
நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க

குழு :
ஆஹா…..தேடிப் பாக்குறோம்……

பெண் :
பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க

குழு :
அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா

பெண் :
நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க

குழு :
ஆஹா…..தேடிப் பாக்குறோம்……

பெண் :
ஆ…..ஆ….ஆ…..
லல லாலா லல லாலா லா…ஆஹா ஆஹா…….

பெண் :
ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை

பெண் :
ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை

பெண் :
பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு
ஆரிரோ ஆரோ ஆரிரோ ஆரோ

பெண் :
பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு

பெண் :
வெட்டி வம்பளக்கும் பொண்ணிருக்கும்
சட்டிப் போல வாயிருக்கும்…
சொன்னேன் பாருங்க இன்னும் சொல்றேன் கேளுங்க

குழு :
ஆஹா நல்லா சொல்லம்மா…….

பெண் :
பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க

குழு :
அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா

பெண் :
நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க

குழு :
ஆஹா…..தேடிப் பாக்குறோம்……

பெண் :
அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை

பெண் :
அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை

பெண் :
கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம் ஹாஹ்

பெண் :
கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம்

பெண் :
கரும் காக்கைப் போல பொண்ணிருக்கும்
வாலப் போல நீண்டிருக்கும்
சொன்னேன் பாருங்க நல்ல பொண்ணா தேடுங்க

குழு :
பொண்ணு பாக்க போறோம் அம்மா
சொன்னதெல்லாம் புரிஞ்சுது
நீ சொன்னதெல்லாம் புரிஞ்சுது

பெண் :
அழகாகப் பாருங்க மணம் பேசி வாருங்க

குழு :
நாங்க தேடித் பாக்குறோம் நல்ல ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம்…..

Ponnu Pakka Poreengale - English Lyrics

Female :

Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga

Naan solluratha keluna

Chorus :

Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female :

Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus :

Aahaa….thaedi paakkurom

Female :

Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga

Chorus :

Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female :

Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus :

Aahaa….thaedi paakkurom

Female :

Aa….aa…..aa….

Lala laalaa lala laalaa laa…..aahaa aahaa….

Female :

Ottagasivingi pol nettu suvaru pol

Pondataatti oruththi vanthaa

Koonthalil poovai soottida oru yaeniyum thevai

Female :

Ottagasivingi pol nettu suvaru pol

Pondataatti oruththi vanthaa

Koonthalil poovai soottida oru yaeniyum thevai

Female :

Pakka padiyilae mukkaap padiyai pol

Pondatti oruththi vanthaa

Thottilil pottu aariraro paadanum paattu

Aariro aaro aariro aaro

Female :

Pakka padiyilae mukkaap padiyai pol

Pondatti oruththi vanthaa

Thottilil pottu aariraro paadanum paattu

Female :

Vetti vambalakkum ponnirukkum

Satti pola vaayirukkum

Sonnen paarunga innum soldren kelunga

Chorus :

Aahaa nallaa sollammaa

Female :

Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga

Chorus :

Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female :

Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus :

Aahaa….thaedi paakkurom

Male :

Andaa adukku pol gundaayirukkira

Pondaatti oruththi vanthaa

Avalukku thevai arupathu gejam kaiththari saelai

Male :

Andaa adukku pol gundaayirukkira

Pondaatti oruththi vanthaa

Avalukku thevai arupathu gejam kaiththari saelai

Female :

Konal moonjiyaai kora palliyaai

Pondaatti oruththi vanthaa

Maanaai narukkalaam samaiyalukku

Thengaai thuruvalaam

Female :

Konal moonjiyaai kora palliyaai

Pondaatti oruththi vanthaa

Maanaai narukkalaam samaiyalukku

Thengaai thuruvalaam

Female :

Karum kaakkai pola ponnirukkum

Vaala pola neendirukkum

Sonnaen paarunga nalla ponnaa thedunga

Chorus :

Ponnu paakka porom ammaa

Sonnathelaam purinjuthu

Nee Sonnathelaam purinjuthu

Female :

Azhagaaga paarunga manam pesi vaarunga

Chorus :

Naanga thedi paakkurom nalla odi saekkurom

Aahaa jodi saekkurom aahaa jodi saekkurom

Aahaa jodi saekkurom…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnu Pakka Poreengale

Which movie does the song Ponnu Pakka Poreengale belong to?

The song Ponnu Pakka Poreengale is from the movie Adhisayappiravigal.

Who is the music director of Ponnu Pakka Poreengale?

The music for Ponnu Pakka Poreengale is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Ponnu Pakka Poreengale?

The lyrics for Ponnu Pakka Poreengale are penned by Vaali.

Who sang the Ponnu Pakka Poreengale song?

Ponnu Pakka Poreengale is sung by P. Susheela.

Related Songs