Soru Thanni Yedhumillama - தமிழ் பாடல் வரிகள்
கொக்கர கொக்கர கொக்கர கோ
கொக்கர கொக்கர கொக்கர கோ
குழு :
சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு :
உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
குழு :
சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு :
உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஆண் :
நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் :
நான்தான் காதலி அமராவதி
ஆண் :
நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் :
நான்தான் காதலி அமராவதி
ஆண் :
நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம்
தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும்
பெண் :
கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை
கல்யாணம் செய்து கொண்டதில்லை
ஆண் :
பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன்
பெண் :
காதல் விவகாரம் புரியாத சுப்பன்
ஆண் :
அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு
பெண் :
வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு…..
குழு :
சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே
குழு :
உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…டடாட்டாட்டா…….
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஆண் :
நான்தான் காதலன் தேவதாஸ்
பெண் :
நான்தான் காதலி பார்வதி
ஆண் :
காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு
நான் குடிச்ச சாராயம் சொல்லும்
பெண் :
பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி
ஒரு பயலும் கேட்கலையே கேள்வி
ஆண் :
அட நான் பார்த்த உலகம்தான் மாயம்
பெண் :
அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம்
ஆண் :
என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி
பெண் :
அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி…..
குழு :
சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு :
உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…ரம்ரம்பரம்பம்
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஹேய் கல்யாணம் கட்டாமலே……
ஹ ஹ கல்யாணம் கட்டாமலே……
Soru Thanni Yedhumillama - English Lyrics
Chorus :
Kokkara kokkara kokkara ko
Kokkara kokkara kokkara ko
Chorus :
Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Haei soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus :
Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Chorus :
Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus :
Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Male :
Naanthaan kavingan ambigapathi
Female :
Naanthaan kadhali amaravathi
Male :
Naanthaan kavingan ambigapathi
Female :
Naanthaan kadhali amaravathi
Male :
Nana rendu perum kadhalichcha paavam
Thaaikulaththa kettaalae sollum
Female :
Kamban peththa pullai mannan peththa mullai
Kalyaanam seithu kondathillai
Male :
Pennai vaazhaamal seithaanae appan
Female :
Kadhal vivakaaram puriyaatha suppan
Male :
Antha pazhipaavam vendaamae unakku
Female :
Veen pidivaatham agampaavam edhukku
Chorus :
Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus :
Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Male :
Naanthaan kadhalan devadaas
Female
: Naanthaan kadhali paarvathi
Male :
Kadhalarkal pechu mudivil enna aachchu
Naan kudichcha saaraayam sollum
Female :
Pirichchu vachchaan paavi ponathenga aavi
Oru payalum ketkalaiyae kelvi
Male :
Ada naan paarhtha ulagamthaan maayam
Female :
Appa naan kettu kidaikkalla niyaayam
Male :
Endrum kadhalthaan dheiveegam saami
Female :
Adhai kedukkaathae thaangaathae bhoomi
Chorus :
Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus :
Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Hae kalyaanam kattaamalae
Ha ha kalyaanam kattaamalae