En Kannai Konjam Paaru - தமிழ் பாடல் வரிகள்
அஹா…..என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா
இன்னும் மௌனமா…….
பெண் :
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா
இன்னும் மௌனமா…….
பெண் :
மின்னல் போலே வந்தாயே
என் நேரினிலே….ஏ…..ஏ….ஏ….
மின்னல் போலே வந்தாயே
என் நேரினிலே
உன்னை எண்ணி
நான் வாடும் இவ்வேளையிலே
உன்னை எண்ணி
நான் வாடும் இவ்வேளையிலே
பெண் :
என் இன்னல் யாவும் தீர
ஒரு புன்னகையும் வீசு
என் இன்னல் யாவும் தீர
ஒரு புன்னகையும் வீசு
என் மீதினில் இன்னும் வர்மமா….
ஆண் :
நைசிக்கி சகபும் பக்குசிக்கு மக்குசிக்கு
கரபுர சிகரக்க குர்ரா……
பெண் :
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா
இன்னும் மௌனமா…….
பெண் :
தரை மேலே திண்டாடும்
பூங்கொடியெனவே….ஏ….ஏ….
தரை மேலே திண்டாடும்
பூங்கொடியெனவே
பெண் :
தவிக்கின்றேன் தாராயோ
உன் கரங்களையே
தவிக்கின்றேன் தாராயோ
உன் கரங்களையே
பெண் :
தள்ளாதே என் சொல்லை
இது சாகசம் இல்லை
தள்ளாதே என் சொல்லை
இது சாகசம் இல்லை
தாமதம் செய்யலாகுமா….
ஆண் :
நைசிக்கி சகபும் பக்குசிக்கு மக்குசிக்கு
கரபுர சிகரக்க குர்ரா……
பெண் :
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா
இன்னும் மௌனமா…….
பெண் :
புள்ளிமானும் இப்போது
தன் பாஷையிலே….ஏ….ஏ….
புள்ளிமானும் இப்போது
தன் பாஷையிலே
பெண் :
சொல்லும் சேதி கேளாயோ
உன் காதினிலே
சொல்லும் சேதி கேளாயோ
உன் காதினிலே
பெண் :
தன் கண்ணியோடு வேடன் வந்து
காத்திருக்கான் இங்கே
தன் கண்ணியோடு வேடன் வந்து
காத்திருக்கான் இங்கே
கவனித்துப் பாரு நீ உஷார்
ஆண் :
நைசிக்கி சகபும் பக்குசிக்கு மக்குசிக்கு
கரபுர சிகரக்க குர்ரா…………
பெண் :
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ணை அதில் சேரு
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா
இன்னும் மௌனமா…….
En Kannai Konjam Paaru - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Female :
Ahaa…en kannai konjam paaru
Un kannai athil saeru
En kannai konjam paaru
Un kannai athil saeru
Kannaalaa kannaalaa kannaalaa
Innum mounamaa…
Female :
En kannai konjam paaru
Un kannai athil saeru
En kannai konjam paaru
Un kannai athil saeru
Kannaalaa kannaalaa kannaalaa
Innum mounamaa…
Female :
Minnal polae vanthaayae
En nerinilae..ae…ae…ae…
Minnal polae vanthaayae
En nerinilae
Unnai ennai
Naan vaadum ivvelaiyilae
Unnai ennai
Naan vaadum ivvelaiyilae
Female :
En innal yaavum theera
Oru punnagaiyum veesu
En innal yaavum theera
Oru punnagaiyum veesu
En meethinil innum varmamaa
Male :
Naisikki sagapum bagkusikku makkusikku
Karapura sigarakka kurraa
Female :
En kannai konjam paaru
Un kannai athil saeru
En kannai konjam paaru
Un kannai athil saeru
Kannaalaa kannaalaa kannaalaa
Innum mounamaa…
Female :
Tharai melae thindaadum
Poongodiyenavae..ae…ae..
Tharai melae thindaadum
Poongodiyenavae
Female :
Thavikkindrean thaaraayo
Un karangalaiyae
Thavikkindrean thaaraayo
Un karangalaiyae
Female :
Thallaathae en sollai
Idhu saagasam illai
Thallaathae en sollai
Idhu saagasam illai
Thaamatham seiyyalaagumaa
Male :
Naisikki sagapum bagkusikku makkusikku
Karapura sigarakka kurraa
Female :
En kannai konjam paaru
Un kannai athil saeru
En kannai konjam paaru
Un kannai athil saeru
Kannaalaa kannaalaa kannaalaa
Innum mounamaa…
Female :
Pullimaanum ippothu
Than pashaiyilae…ae…ae…
Pullimaanum ippothu
Than pashaiyilae…
Female :
Sollum saethi kelaayo
Un kaadhinilae
Sollum saethi kelaayo
Un kaadhinilae
Female :
Than kanniyodu vedan vanthu
Kaaththirukkaan ingae
Than kanniyodu vedan vanthu
Kaaththirukkaan ingae
Kavaniththu paaru nee ushaar
Male :
Naisikki sagapum bagkusikku makkusikku
Karapura sigarakka kurraa
Female :
En kannai konjam paaru
Un kannai athil saeru
En kannai konjam paaru
Un kannai athil saeru
Kannaalaa kannaalaa kannaalaa
Innum mounamaa…