Valarpirai Kanavugal - தமிழ் பாடல் வரிகள்
: வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…
பெண்
: காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு
ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு
ஆண்
: திருமார்பில் கலந்தாடவோ…ஓஓஓ…
ஆண்
: வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பெண்
: பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்
சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்
ஆண்
: ஆஆஆ..தேர் வரும் வீதியிலே
ஒரு மாதவி அரங்கேறும்
பெண்
: கோவலன் திரு மார்பில்
பூமாலைகள் வரவேற்கும்
ஆண்
: தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது
வானில் தாவத்தான்
பெண்
: திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்
பாடல் பாடத்தான்
ஆண்
: பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே
பெண்
: ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே
ஆண்
: பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ…
பெண்
: வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…
பெண்
: வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்
மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்
ஆண்
: தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்
காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி
பெண்
: சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ
ஆண்
: தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா
பெண்
: பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்
ஆண்
: சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்
தேனூற்று சுரக்கின்றதோ…ஓஓஒ….
ஆண்
: வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பெண்
: விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…
Valarpirai Kanavugal - English Lyrics
Male :
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Female :
Kaadhal nenjodu kanavil kann moodu
Oru naal ponmaalai varuven unnodu
Male :
Thirumaarbil kalanthaadavoo…oo oo oo
Male :
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Female :
Paarvai kolathil kaadhal pulligal
Saayangalathil aasai vannangal
Male :
Aa aa aa… thaer varum veedhilyilae
Oru maadhavi arangaerum
Female :
Kovalan thiru maarbil
Poomalaigal varaverkkum
Male :
Dhevathai siragugal aavalil viripathu
Vaanil thaavathaan
Female :
Thirumagal siripathum thaen malar viripathum
Paadal paadathaan
Male :
Poomaaran villyendhi varam maalaiyae
Female :
Rathidevi koluverkkum raajangamae
Male :
Poonthendral thaalattudhoo ..oo..oo..oo
Female :
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Female :
Vaazhvin sogangal kaneer sondhangal
Maarum nokkathil koyil deepangal
Male :
Thediya sippigalil nee valamburi sangaanaai
Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi
Female :
Sandhana maeni kalasam thaan
Adhai thaangi kollavoo
Male :
Thaavani suttriya noolidai thuvazhudhu
Yendhi kollavaa
Female :
Poo methai madi meedhu nadhiyorandhaan
Male :
Samandhi suga vaasam shana nerandhaan
Thaenootru surakkindrathoo..oo..oo..oo
Male :
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Female :
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu