Thanni Kodathula Thattura - தமிழ் பாடல் வரிகள்
: தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே
ஆண்
: ஆஆஆ….
ஆண்
: ஆரத்தி கற்பூரம் நெத்தியில்
குங்குமம் கோயிலக் கண்டாளாம்
வாரத்தில் வெள்ளி நாளத்தான்
எண்ணி மாமனப் பாத்தாளாம்
பெண்
: காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம்
மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம்
ஆண்
: ஆஆ.. நெலவு வெளிச்சத்திலே
சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி
கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ
கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா
பெண்
: ஆஆ…
பெண்
: தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
ஆண்
: செவ்வந்தி காலுக்கு சிங்கார
மருதாணி சித்திரம் போட்டானாம்
தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு
ஊர்வலம் பார்த்தானாம்
பெண்
: கொள்ளிடம் கரைக்கு போனாளாம்
குடமுருட்டி தண்ணி எடுக்க
காதலன் மார்பினில் சாய்ந்தாளாம்
கல்லணை பொங்கி போச்சாம்
ஆண்
: ஆஆஆ..
ஆண்
: முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி
மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே
பெண்
: ஆஆ…
பெண்
: தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே….
ஆண்
: ஆஆஆ..
Thanni Kodathula Thattura - English Lyrics
Female :
Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Male :
Aa aa aa
Male :
Aarathi karpooram nethiyil
Kunkuma koyila kandaalaam
Vaarathil velli naalathaan
Enni maamana paathaalaam
Female :
Kaaveri pongi paayum
Kannikku theerala thaagam
Mothiram maathina podhu
Vaasalil nambikkai deepam
Male :
Aa aa nilavu veluchathula
Sirichi kadhai padicha
Suvadu theriyuthadi sondham puriyuthadi
Kannatti rosapoo kaathirukka kandanoo
Kai korthu thalai neeva
Kai korthu thalai neeva kann sorugi kondaaloo
Female :
Aa aa
Thanni kodathula thattura thaalam ennayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Male :
Sevandhi kaalukku singaara
Maruthaani sithiram pottaanaam
Thaerukku poochoodi chellaayi perukku
Oorvalam paarthaanam
Female :
Kollidam karaikku ponaalaam
Kudamurutti thanni edukka
Kaadhalan maarbil saaindhaalaam
Kallanai pongi pochaam
Male :
Aa aa aa muthu pallaakku thaeril varuvendi
Moga thee kulira mutham tharuvendi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellaam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Female :
Aaa…aaa…
Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Male :
Aa…aa….aa…