Chinna Vizhi Jadhimalli - தமிழ் பாடல் வரிகள்
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
பெண் :
உன் பார்வை சந்திப்பாலே பூபாளம் பிறக்கும்
நீ மீட்டும் ராகம் கேட்டு பூம்பாவை சிரிக்கும்
வசந்தத்தில் விரிக்கின்ற பருவத்து சிறகு
வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம்
வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம்
பெண் :
பொன் வண்ணப் பூவே மெல்ல மடியினில் சாய்ந்து
என்னென்ன பாடம் நெஞ்சில் எழுதுகின்றாளோ
திருக்கோயில் வலம் வந்து விளக்கேற்றி வைத்தேன்
சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும்
சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும்
பெண் :
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ……
Chinna Vizhi Jadhimalli - English Lyrics
Female :
Chinna vizhi jaadhi malli thookkama sollu
Chinna pennae kalangaadhae
Thaedi varum nalam thaanae
Female :
Un paarvai santhipaalae boopaalam pirakkum
Nee meettum raagam kettu poombaavai sirikkum
Vasanthathil virigindra paruvathu siragu
Vanathil thunai thedi parakkindra neram
Vanathil thunai thedi parakkindra neram
Female :
Pon vanna poovae mella madiyinil saaindhu
Ennenna paadam nenjil ezhudhugindraaloo
Thirukoyil valam vandhu vilakkettri vaithen
Sirikkindra kannil jeevan vilakaaga vendum
Sirikkindra kannil jeevan vilakaaga vendum
Female :
Chinna vizhi jaadhi malli thookkama sollu
Chinna pennae kalangaadhae
Thaedi varum nalam thaanae
Aariroo aariroo aariroo aariroo aariroo