Kamban Kaviyam Ini - தமிழ் பாடல் வரிகள்
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்
காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்
மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு
மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
பெண் :
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்..
பெண் :
மாதுளம் பூக்களே மலர்கின்ற பருவத்திலே
தோகை மயில் எண்ணவில்லை
சொல்ல வந்ததென்ன கதை
காமன் கணை பட்டுவிட்டதோ
பெண் :
வாசமல்லி தேனை அள்ளி காமன் பள்ளி திறக்கவா
மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு
மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
பெண் :
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்
காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்
மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு
மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
பெண் :
நூலிடை கையிலே துடிக்கின்ற ராகங்களே
மேடையேறி தாளம் போட்டு
மெல்ல அந்த யாழை மீட்டு
போதை ராகம் கேட்கின்றதோ
பெண் :
சாய்ந்துக் கொள்ளும் பாவை அன்னம்
பறந்து செல்ல நினைக்குதோ
மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு
மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
பெண் :
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்
காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்
மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு
மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
Kamban Kaviyam Ini - English Lyrics
Female :
Kamban kaaviyam
Ini engum kaaman soothiram
Kaadhal urchavam
Sorgapuri vaayil thoranam
Manasil irukku kanakku therinjaa varuvaa silukku
Mella thodu solli tharum palli koodam thaan
Female :
Kamban kaaviyam
Ini engum kaaman soothiram
Female :
Maadhulam pookalae
Malargindra paruvathilae
Thogai mayil enna villai
Solla vandhadhenna kadhai
Kaaman kanai pattu vittadhoo
Female :
Vaasa malli thaenai alli
Kaaman palli thirakkava
Manasil irukku kanakku therinjaa varuvaa silukku
Mella thodu solli tharum palli koodam thaan
Female :
Kamban kaaviyam
Ini engum kaaman soothiram
Kaadhal urchavam
Sorgapuri vaayil thoranam
Manasil irukku kanakku therinjaa varuvaa silukku
Mella thodu solli tharum palli koodam thaan
Female :
Noolidai kaiyilae
Thudikindra raagangalae
Medaiyeri thaalam pottu
Mella andha yaazhai meettu
Bodhai raagam ketkindrathoo
Female :
Saaindhu kollum paavai annam
Paranthu sella nenaikudhoo