Iraivaa - தமிழ் பாடல் வரிகள்
ஹம்மிங்
ஆண் :
இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன திணை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் :
இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
ஆண் :
நூறு ஆண்டு காலம்
காத்தோம் ஐயா
உன் அருள் அமுதை பருகவே
ஆண் :
அகத்தின் அரக்கன்
கொள்வோம் ஐயா
உள்ளத்தில் நீயே இறங்காவே
ஆண் :
அன்பெனும் பாதையில்
முதல் படி இதுவோ
குழு :
ஹம்மிங்
ஆண் :
உன் சரண் அடையும்
முடிவுதான் எதுவோ
குழு :
ஹம்மிங்
ஆண் :
இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன தினை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் : இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
குழு :
ஹம்மிங்
ஆண் :
இதய துடிப்பின் மேள தாளம்
உனது உயிர் ஸ்வரமே
குருதி ஓட்டத்தின் ஆட்டத்தில் எழும்
உனது தாண்டவமே
ஆண் :
அணு முதல் பேரண்டம் வரைக்கும்
அகிலமாய் நீ இருக்கவே
உன்னை காண உருகி உருகி
எனது மனமும் தவிக்குதே
ஆண் :
சித்தம் கிரகிய பித்தம்
கத்தும் எனதுயிர் சத்தம்
நித்தம் நடந்திடும் யுத்தம்
சாந்தம் பெற
ஆண் :
இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன தினை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் :
இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
ஆண் :
நூறு ஆண்டு காலம்
காத்தோம் ஐயா
உன் அருள் அமுதை பருகவே
ஆண் :
அகத்தின் அரக்கன்
கொள்வோம் ஐயா
உள்ளத்தில் நீயே இறங்காவே
ஆண் :
அன்பெனும் பாதையில்
முதல் படி இதுவோ
குழு :
ஹம்மிங்
ஆண் :
உன் சரண் அடையும்
முடிவு தான் எதுவோ
குழு :
ஹம்மிங்
ஆண் :
இறைவா
இறைவா….
Iraivaa - English Lyrics
Music Director :
D. Imman
Lyricist :
Rakendu Mouli
Chorus :
Humming
Male :
Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male :
Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Male :
Noor aandu kaalam kaathom aiyaa
Un arul amudhai parugavae
Male :
Agathin arakan kolvom aiyaa
Ullathil neeyae irangavae
Male :
Anbenum paadhaiyil mudhal padi idhuvoo
Chorus :
Humming
Male :
Un saran adaiyum mudivu thaan edhuvoo
Chorus :
Humming
Male :
Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male :
Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Chorus :
Humming
Male :
Idhaya thudippin mela thaalam
Unadhu uyir swaramae
Kurudhi ottathin aattathil ezhum
Unadhu thaandavamae
Male :
Anu mudhal per andaam varaikkum
Agilamaai nee irukkavae
Unnai kaana urugi urugi
Enadhu manamum thavikkudhae
Male :
Sitham kiragiya pitham
Kathum enathuyir satham
Nitham nadnthidum yuthm
Santham pera
Male :
Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male :
Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Male :
Noor aandu kaalam kaathom aiyaa
Un arul amudhai parugavae
Male :
Agathin arakan kolvom aiyaa
Ullathil neeyae irangavae
Male :
Anbenum paadhaiyil mudhal padi idhuvoo
Chorus :
Humming
Male :
Un saran adaiyum mudivu thaan edhuvoo
Male :
Iraivaaa
Iraivaaa