Rise of Dragon - தமிழ் பாடல் வரிகள்
இட்ஸ் ரைஸ் ஆப் தி டிராகன் கோ
ஆண் :
ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஆண் :
ஆரம்பிக்கும் இடம் தெரியாது
குழு :
ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா
ஏறி நிக்கு இடம் மறையாது
குழு :
மீறி வா சீறி வா சீறி வாம்மா
ஆண் :
யாரு நம்மன்னு இப்ப தெரியாது
குழு :
ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா
ஆண் :
வேற ஊரு பக்கம் ஒரு நாளு
குழு :
பாருமா பாருமா பாத்துக்கோமா
ஆண் :
வாழப்போறது ராஜ வாழ்க்கையா
மாறப்போகுது
குழு :
பாரு பாரு
ஆண் :
வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு :
யாரு யாரு யாரு
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
தூர பாத்துட்டா
கியர போட்டுடா
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா
குழு :
பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
ஆண் :
உன் டாக்கு கேட்க்க
கூட்டம் கூடும்
குழு :
கூடும்
ஆண் :
உன் வாக்க பாத்து
ஆடி போகும்
குழு :
ட்ராகன்
ஆண் :
ஜெல்லஸில வாடி சாகும்
குழு :
சாகும்
ஆண் :
உன் பிரண்ட்ஸ்ஸ மாறியே ஆகும்
ஆண் :
எக்கச்சக்க கேஷ் மாறும்
குழு :
ஏறும்
ஆண் :
லாஸ் எல்லாமே மாஸா மாறும்
குழு :
மாறும்
ஆண் :
சொல்லி வச்ச மாறி சேரும்
குழு :
ட்ராகன்
ஆண் :
ஏடா கூடமா ரேன்ஜ்ஜூ ஏறும்
குழு :
ஏறும்
ஆண் :
வாழ்க்கை இப்போதான் ராஜ வாழ்க்கையா
மாறிடுச்சுடா
குழு :
பாரு பாரு
ஆண் :
வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு :
யாரு யாரு யாரு
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்த நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
தூர பாத்துட்டா
கியர போட்டுட்டா
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா
குழு :
பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
குழு :
பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
Rise of Dragon - English Lyrics
Male :
Is the rise of dragon
Go
Male :
Oh fire-u fire-u ma
Oh fire-u fire-u ma
Male :
Arambikkum idam theriyaathu
Chorus :
Yeri vaa yeri vaa yeri vaa maa
Male :
Yeri nikkum idam maraiyaadhu
Chorus :
Meeri vaa seeri vaa seeri vaa maa
Male :
Yaaru nammanu ippo theriyaathu
Chorus :
Yeri vaa yeri vaa yeri vaa maa
Male :
Paera oorae kathum oru naalu
Chorus :
Paaru maa paaru maa paarthukoo maa
Male :
Vaazhaporathu raajavaazhkkaiyaaa
Maarappoguthu
Chorus :
Paaru paaru
Male :
Veruppa yethinaa
Neruppa kakkidum
Chorus :
Yaaru yaaru yaaru
Male and Chorus :
Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan vaesathil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Doora paathutta
Gear-a paathutta
Male and Chorus :
Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan gettupil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Mappa pottutaa
Route-ah pottutaa
Chorus :
Beem beem
Beem beem
Dragon
Male :
Un talku kaekka
Koottam koodum
Chorus :
Koodum
Male :
Un walk-ah paathu
Aadi pogum
Chorus :
Dragon
Male :
Jealousy la vaadi saagum
Chorus :
Saagum
Male :
Un friendsaa maariyae aagum
Male :
Ekkachakka cashu yerum
Chorus :
Yerum
Male :
Loss elllaamae maasaa maarum
Chorus :
Maarum
Male :
Sollivacha maari seerum
Chorus :
Dragon
Male :
Edaa goodamaa rangeu yerum
Chorus :
Yerum
Male :
Vaazha ippo thaan raajavaazhkkaiyaaa
Maariduchudaa
Chorus :
Paaru paaru
Male :
Veruppa yethinaa
Neruppa kakkidum
Chorus :
Yaaru yaaru yaaru
Male and Chorus :
Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan vaesathil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Doora paathutta
Gear-a paathutta
Male and Chorus :
Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan gettupil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Mappa pottutaa
Route-ah pottutaa
Chorus :
Beem beem
Beem beem
Dragon
Chorus :
Beem beem
Beem beem
Dragon