Maatikinaaru Orutharu - தமிழ் பாடல் வரிகள்
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
ஆண் :
ரோட்டு கட ரோட்டு கட குருமா..குருமா
திரும்பி இங்கு வந்து அடிச்சது பாரு கர்மா…கர்மா
வாஷிங் பவுடர் வாஷிங் பவுடர் நிர்மா..நிர்மா
கொஞ்சோ வாயும் சு-வையும் போத்திகிட்டு இருமா..இருமா
உன் நிலமைய தான் நெனச்சி நெனச்சி சிரிமா ..சிரிமா
ஆண் :
தக்கலி பிசிக்கி தக்கலி பிசிக்கி தொக்கு..தொக்கு
மொக்க வாங்கிட்ட டா செவுத்த போயி நக்கு…நக்கு
ஐ பி எல் ஐ பி எல் கப்பு ….கப்பு
நா வாங்கி தரேன் லாலிபப்பு சப்பு … இந்தா சப்பு
நீ சோத்துல தான் போடுரியா உப்பு…ஹாஹா உப்பு
ஆண் :
அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண் :
அட எல்லாரு வாழ்க்கையும் நாறும் எட்டி பாத்தா
உன் கருத்து வேணா டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா
ஆண் :
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
ஆண் :
பஸ்ட் கிரிஞ்சு வேஸ்டெட்
ஒன்னு மோர் ரோஸ்ட்டெட்
ஆண் :
டோஸ்ட்டெட் வைட் செக்க்
கர்நாடிக் :
…………….
ஆண் :
சுத்துனேன் டா சீன் போட்டு சோக்கா…சோக்கா
இப்போ ஆகி புட்டான் காஸு போன கோக்-கா ..கோக்-கா
டிராகன் ஆக சுத்துணியே பையர் -ஆ பையர் -ஆ
ஆயிட்டே கீஞ்சு போன பஞ்சர் ஆன டையர் -ஆ டையர் -ஆ
எப்ப புளிக்கிற பால் புளிச்சுபோனா தயிரா ..தயிரா
ஆண் :
சோக்கா ஸ்டைலா வச்சான் பாரு தாடி..தாடி
இவன் நாறி புட்டான் நாறு நாறா கேடி..கேடி
காஞ்சி புட்டான் பூவ போல வாடி..வாடி
இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி…தேடி
ஆண் :
எப்பா இதுக்கு மேல தாங்காது டா பாடி..உன் பாடி
நீ தேஞ்சு போன பிட்டு படம் சிடி..என் சிடி
ஆண் :
அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண் :
குடி குடிய கெடுக்கும் டா அத சொன்னாரு தாத்தா
அந்த கருத்து வேணா டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா
ஆண் :
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
Maatikinaaru Orutharu - English Lyrics
Music Director :
Leon James
Lyricist :
Gana Apelow
Male :
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Male :
Roattu kada roattu kada kurma..kurma
Thirumbi ingitu vandhu adichadhu paaru karma..karma
Washing powder washing powder nirma..nirma
Konjom vaayum suu-vayum poththikittu iruma..iruma
Un nelamaiya thaan nenachi nenachi sirima..sirima
Male :
Thakkaali pissikki thakkali pissikki thokku..thokku
Mokka vaangita da sevutha poi nakku..nakku
Iplu iplu cuppu..cuppu
Naa vaangi tharen lollipupah sappu..indha sappu
Nee soththula thaan poduriya uppu..haha uppu
Male :
Apo eppadi irundha nee
Ipo ipudii aaagitta
Romba massu kaatnavan
Ipo fuseu poyitta
Male :
Ada yellar vaazhkaiyum naarum etti paatha
Un karuthu vena da konjo moodra ngotha..
Male :
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Male :
Bust cringe wasted one more roasted
Male :
Toasted white check
Carnatic :
…………….
Male :
Suththunenda sceneah pottu sokka..sokka
Ipo aagi puttaan gasu pona coke-a..coke-a
Dragon aga suththuniyae fire- ah..fire-ah
Aaiyitte keenchu pona puncture aana tire- ah..tyre-ah
Yeppa pulikira paal pulichi pona thayira..thayiraa
Male :
Sokka styleah vachan paaru dhaadi..dhaadi
Ivan naari putaan naaru naaraa kedi..kedi
Kaanchi putaan poova pola vaadi..vaadi
Ipo oduran paar nimmathiya thedi..thedi
Male :
Ebba ithukku mela thaangathu da body..un body
Nee thaenchu pona bittu padam cd..en cd
Male :
Apo eppadi irundha nee
Ipo ipudii aaagitta
Romba massu kaatnavan
Ipo fuseu poyitta
Male :
Kudi kudiya kedukkum da adha sonnaru thaatha
Andha karuthu venam da vaaya moodra ngotha..
Male :
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu