Ennamum Enna - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
எண்ணமும் என்ன
நீ இருப்பதும் எங்கே
என் கண்ணாலே உன்னை
நான் காண்பதெப்போ….
பெண் :
எண்ணமும் என்ன
நீ இருப்பதும் எங்கே
என் கண்ணாலே உன்னை
நான் காண்பதெப்போ….
பெண் :
என்ன எங்கே எப்போ?
பெண் :
கன்னம் சிவக்க பேசி
காதல் என்னும் அம்பை வீசி
சின்னப் பெண்ணின்
நெஞ்சைத் தொட்ட ராஜா
பெண் :
கன்னம் சிவக்க பேசி
காதல் என்னும் அம்பை வீசி
சின்னப் பெண்ணின்
நெஞ்சைத் தொட்ட ராஜா
பெண் :
தெருவெங்கும் உன்னைத் தேடி
அந்த ரோஜா
தெருவெங்கும் உன்னைத் தேடி
அந்த ரோஜா
திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா
திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா
பெண் :
எண்ணமும் என்ன
நீ இருப்பதும் எங்கே
என் கண்ணாலே உன்னை
நான் காண்பதெப்போ….
பெண் :
என்ன எங்கே எப்போ?
பெண் :
கண்ணைக் கொத்தும்
பாம்பைப் போல
காவலிருந்த கோட்டைக்குள்ளே
உன்னைக் கண்டு
அன்பும் கொண்ட உள்ளம்
ஆஹா ஓஓஹோ ம்ஹீம்ம்
பெண் :
கண்ணைக் கொத்தும்
பாம்பைப் போல
காவலிருந்த கோட்டைக்குள்ளே
உன்னைக் கண்டு
அன்பும் கொண்ட உள்ளம்
பெண் :
பலசாலி என்று நீ சொன்ன உருவம்
பலசாலி என்று நீ சொன்ன உருவம்
பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி
பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி
பெண் :
எண்ணமும் என்ன
நீ இருப்பதும் எங்கே
என் கண்ணாலே உன்னை
நான் காண்பதெப்போ….
பெண் :
எண்ணமும் என்ன
நீ இருப்பதும் எங்கே
என் கண்ணாலே உன்னை
நான் காண்பதெப்போ….
பெண் :
என்ன எங்கே எப்போ?
Ennamum Enna - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Female :
Ennamum enna
Nee iruppathum engae
En kannaalae unnai
Naan kaanpatheppo…
Female :
Ennamum enna
Nee iruppathum engae
En kannaalae unnai
Naan kaanpatheppo…
Female :
Enna engae eppo?
Female :
Kannam sivakka pesi
Kadhal ennum ambai veesi
Chinna pennin
Nenjai thotta raja
Female :
Kannam sivakka pesi
Kadhal ennum ambai veesi
Chinna pennin
Nenjai thotta raja
Female :
Theruvengum unnai thedi
Antha roja
Theruvengum unnai thedi
Antha roja
Thigaippathum thavippathum theriyaathaa
Thigaippathum thavippathum theriyaathaa
Female :
Ennamum enna
Nee iruppathum engae
En kannaalae unnai
Naan kaanpatheppo…
Female :
Enna engae eppo?
Female :
Kannai koththum
Paampai pola
Kaavaliruntha kottaikkullae
Unnaik kandu
Anbum konda ullam
Aahaa ooho mheem
Female :
Kannai koththum
Paampai pola
Kaavaliruntha kottaikkullae
Unnaik kandu
Anbum konda ullam
Female :
Palasaali endru nee sonna uruvam
Palasaali endru nee sonna uruvam
Paranthu vanthirukku unnai thedi
Paranthu vanthirukku unnai thedi
Female :
Ennamum enna
Nee iruppathum engae
En kannaalae unnai
Naan kaanpatheppo…
Female :
Ennamum enna
Nee iruppathum engae
En kannaalae unnai
Naan kaanpatheppo…
Female :
Enna engae eppo?