Sundelikkum Sundelikkum - தமிழ் பாடல் வரிகள்
எம். எஸ். ராஜேஸ்வரி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே
ஊர்வலமாம்
பெண் :
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே
ஊர்வலமாம்
பெண் :
நொண்டிக் காலு நண்டுப்
பொண்ணு நாட்டியமாம்
நொறத் தவளை மேளதாள
வாத்தியமாம்
பெண் :
நொண்டிக் காலு நண்டுப்
பொண்ணு நாட்டியமாம்
நொறத் தவளை மேளதாள
வாத்தியமாம்
பெண் :
தொண்டையில்லாக் கோட்டானும்
சுதிய விட்டு பாடிச்சாம்
தொண்டையில்லாக் கோட்டானும்
சுதிய விட்டு பாடிச்சாம்
பெண் :
கண் சிமிட்டி மின்மினியும்
காந்த லைட்டு போட்டுச்சாம்
கண் சிமிட்டி மின்மினியும்
காந்த லைட்டு போட்டுச்சாம்
பெண் :
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே
ஊர்வலமாம்
பெண் :
நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்
நத்தாங் கூட்டு தண்ணீரே பன்னீராம்
நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்
நத்தாங் கூட்டு தண்ணீரே பன்னீராம்
பெண் :
புஞ்சைக் காட்டு குருவித் தாழை
போட்டுக் கொள்ள வெத்தலையாம்
புஞ்சைக் காட்டு குருவித் தாழை
போட்டுக் கொள்ள வெத்தலையாம்
பெண் :
வந்திருந்த கும்பலுக்கு
சோறு மட்டும் பத்தலையாம்
வந்திருந்த கும்பலுக்கு
சோறு மட்டும் பத்தலையாம்
பெண் :
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே
ஊர்வலமாம்
பெண் :
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே
ஊர்வலமாம்
Sundelikkum Sundelikkum - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Female :
Sundelikkum sundelikkum
Thirumanamaam
Iravil chola thattai pallaakkilae
Oorvalamaam
Female :
Sundelikkum sundelikkum
Thirumanamaam
Iravil chola thattai pallaakkilae
Oorvalamaam
Female :
Nondik kaalu nandu
Ponnu naattiyamaam
Norai thavalai melathaala
Vaaththiyamaam
Female :
Nondik kaalu nandu
Ponnu naattiyamaam
Norai thavalai melathaala
Vaaththiyamaam
Female :
Thondaiyillaa kottaanum
Suthiya vittu paadichchaam
Thondaiyillaa kottaanum
Suthiya vittu paadichchaam
Female :
Kann simitti minminiyum
Kaantha light-u pottuchchaam
Kann simitti minminiyum
Kaantha light-u pottuchchaam
Female :
Sundelikkum sundelikkum
Thirumanamaam
Iravil chola thattai pallaakkilae
Oorvalamaam
Female :
Nanjai vayal saeru angae santhanamaam
Naththaang koottu thanneerae panneeraam
Nanjai vayal saeru angae santhanamaam
Naththaang koottu thanneerae panneeraam
Female :
Punjai kaattu kuruvi thazhai
Pottu kolla veththalaiyaam
Punjai kaattu kuruvi thazhai
Pottu kolla veththalaiyaam
Female :
Vanthiruntha kumbalukku
Soru mattum paththalaiyaam
Vanthiruntha kumbalukku
Soru mattum paththalaiyaam
Female :
Sundelikkum sundelikkum
Thirumanamaam
Iravil chola thattai pallaakkilae
Oorvalamaam
Female :
Sundelikkum sundelikkum
Thirumanamaam
Iravil chola thattai pallaakkilae
Oorvalamaam