April Madhathil - தமிழ் பாடல் வரிகள்
சே லவ்
சே லவ் சே லவ்
சே லவ் சே லவ்
சே லவ்
குழு :
டாரா ராரிரா
டாரா ராரிரா டாரா
ராரிரா டர ரர டாரா
ராரிரா நிலா டாரா
ராரிரா நிலா டாரா
ராரிரா டாரா ராரிரா
ஆண் :
ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ நிலா
நிலா கைவருமா இல்லை
இல்லை கை சுடுமா
குழு :
யா…யா… யா
பெண் :
இதயம் திருடுதல்
முறையா அந்த களவுக்கு
தண்டனைகள் இல்லையா
இல்லையா
ஆண் :
முத்தத்தில்
கசையடி நூறு அந்த
முகத்தில் விழவேண்டும்
இல்லையா இல்லையா
ஆண் & பெண் :
……………………
பெண் :
நீ கொண்ட
காதலை நிஜம் என்று
நான் காண தற்கொலை
செய்ய சொன்னால்
செய்வாயா தப்பித்து
நாடு தாண்டி செல்வாயா
ஆண் :
இதய மலை ஏறி
நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா
குமரி நீ சொல்லி மறுப்பேனா
குழு :
டாரா ராரிரா
டாரா ராரிரா டாரா
ராரிரா டர ரர நிலா
நிலா கை வருமா
இல்லை இல்லை
கை சுடுமா………..
குழு :
{ காதில் குத்தாதே
காதில் குத்தாதே காதில்
குத்தாதே ஹல்வா
குடுக்காதே } (2)
பெண் :
மேகத்தின்
உள்ளே நானும்
ஒளிந்தால் ஐயோ
எப்படி என்னை கண்டு
பிடிப்பாய் பிடிப்பாய்
ஆண் :
மேகத்தில்
மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை
கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்
பெண் :
ஹே கிள்ளாதே
ஆண் :
என்னை கொல்லாதே
உன் பார்வையில் பூத்தது
நானா
பெண்
: சுடு கேள்வி
கேட்டாலும் பணி
வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது
தெரியாதா கண்ணாடி
வளையாது தெரியாதா
ஆண் :
கண்ணாடி
முன் நின்று உன்
நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது
சொல்லும் தெரியாதா
தாழம்பூ மறைத்தாலும்
மணக்காதா
பெண் :
ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா
ஆண் :
கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ
பெண் :
நிலா நிலா
கைவருமே தினம்
தினம் சுகம் தருமே
விஷ்லிங் :
…………………..
April Madhathil - English Lyrics
Male :
Say love… say love…say love…say love…
Say love…say love…
Chorus :
Taara raareera……..taara raareera……..
Taara raareera……..tara rara….
Taara raareera…….nila….taara raareera……..nila
Taara raareera……..taara raareera……..
Male :
April maadhathil orr artha jaamathil
En jannal orrathil nila nila
Kangal kasakki naan thulli ezhundhen
Adhu kaadhil sonnadhu hello hello…
Nila nila kaivaruma…. illai illai kai suduma…
Chorus :
Ya..ya..ya….
Female :
Idhayam thirududhal muraiya..
Andha kalavukku thandanaigal illaiya… illaiya..
Male : Muthathil kasaiyadi nooru
Andha mugathil vizhavendum illaiya.. illaiya…
Male :
What’s the charge?
Female :
He’s stolen my heart… he’s stolen my little heart your honour
Male :
Is it?
Female :
Yes your honour
Male :
For the thief of heart IPC says 1000 kisses in the honey lip to lips
Female :
Nee konda kaadhalai nijam endru naan kaana
Tharkolai seiya sonnaal seivaaya
Thappithu naadu thaandi selvaaya…
Male :
Idhaya malai yeri nenju endra pallathil
Kudhithu naan saaga maatena
Kumari nee solli maruppena
Chorus :
Taara raareera……..taara raareera……..
Taara raareera……..tara rara….
Nila ..nila kai varuma
Ilai ..ilai kai suduma..
Oohu…huuu..ooooooooo
Chorus :
{Kaadhil kuthaadhae..kaadhil kuthaadhae..
Kaadhil kuthaadhae.. halwa kudukkaathe} (2)
Female :
Meghathin ullae naanum olindhaal
Aiyo eppadi ennai kandu pidippaai pidippaai
Male :
Meghathil minnal torch adithu
Andha vaanathil unnai kandu pidippen pidippen
Female :
Hey killaadhae Male : Ennai kollaadhae
Male :
Un paarvaiyil poothadhu naana…
Female :
Sudu kelvi kettaalum panivaarthai solgindraai
En nenju masiyaadhu theriyaadha..
Kannaadi valaiyaadhu theriyaadha..
Male :
Kannaadi mun nindru un nenjai nee kelu
Than kaadhal adhu sollum theriyaadha..
Thazham poo maraithaalum manakaadha
Female :
April maadhathil orr artha jaamathil
Un jannal orrathil nila nila
Male :
Kangal kasakki naan thulli ezhundhen
Adhu kaadhil sonnadhu hello hello…
Female :
Nila nila kai varumae…
Dhinam dhinam sugam tharumae..
Whistling :
……..