Life Is The Game - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் குழு :
லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு :
லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
ஆண் குழு :
லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு :
லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு :
லைப் இஸ் த சாலன்ஞ்
ஆண் :
வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு
பெண் :
ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ
ஆண் :
வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு
பெண் :
ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ
ஆண் குழு :
விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே
பெண் குழு :
விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….
ஆண் குழு :
லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு :
லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு :
லைப் இஸ் த சாலன்ஞ்
குழு :
………………………..
ஆண் :
ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட
பெண் :
யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட
ஆண் :
ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட
பெண் :
யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட
ஆண் :
பெண்ணுக்கும் ஆணுக்கும்
என்றைக்கும் போராட்டம்
பெண் :
யார்தான் வெல்வாரோ இதை
யார்தான் சொல்வாரோ
ஆண் :
பூமி பிறந்தது எப்போது…
பெண் :
போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் :
பூமி பிறந்தது எப்போது…
பெண் :
போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் குழு :
ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே
பெண் குழு :
விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….
ஆண் குழு :
லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு :
லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு :
லைப் இஸ் த சாலன்ஞ்
குழு :
………………………..
பெண் :
ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி
ஆண் :
அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி
பெண் :
ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி
ஆண் :
அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி
பெண் :
முந்துங்கள் முந்துங்கள் ரெண்டில் ஒன்று பாருங்கள்
ஆண் :
நீயா நானா யார்…..
பெண் :
அது முடிவில் தெரியும் பார்
ஆண் :
பூமி பிறந்தது எப்போது…
பெண் :
போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் :
பூமி பிறந்தது எப்போது…
பெண் :
போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் குழு :
ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே
பெண் குழு :
ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….
ஆண் குழு :
லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு :
லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு :
லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்
Life Is The Game - English Lyrics
Male Chorus :
Life is the game play play play
Female Chorus :
Life is the challange meet meet
Male Chorus :
Life is the game play play play
Female Chorus :
Life is the challange meet meet
Chorus :
Life is the challange
Male :
Vaazhkkai enbathoru vilaiyaattu
Adhil un peyarai nee nilainaattu
Female :
Oru pakkam neethaan marupakkam yaaro
Yaarukku vettri yaar arivaaro
Male :
Vaazhkkai enbathoru vilaiyaattu
Adhil un peyarai nee nilainaattu
Female :
Oru pakkam neethaan marupakkam yaaro
Yaarukku vettri yaar arivaaro
Male Chorus :
Vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae
Female Chorus :
Vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae
Male Chorus :
Life is the game play play play
Female Chorus :
Life is the challange meet meet
Chorus :
Life is the challange
Chorus :
……………..
Male :
Aanudan penmaiyum sari nigar samamena
Androru bharathi pannpaada
Female :
Yaarukku yaar indru salaiththavar paaraena
Iruvarum indrae poraada
Male :
Aanudan penmaiyum sari nigar samamena
Androru bharathi pannpaada
Female :
Yaarukku yaar indru salaiththavar paaraena
Iruvarum indrae poraada
Male :
Pennukkum aanukkum
Endraikkum poraattam
Female :
Yaarthaan velvaaro idhai
Yaarthaan solvaaro
Male :
Bhoomi piranthathu eppothu
Female :
Potti piranththum appothae…
Male :
Bhoomi piranthathu eppothu
Female :
Potti piranththum appothae…
Male Chorus :
Haei vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae
Female Chorus :
Vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae
Male Chorus :
Life is the game play play play
Female Chorus :
Life is the challange meet meet
Chorus :
Life is the challange
Chorus :
………………
Female :
Aaduthu oduthu aasaigal theduthu
Yaarukku ingae naarkaali
Male :
Arupathum irupathum adharkena mothuthu
Yaarthaan ingae arivaali
Female :
Aaduthu oduthu aasaigal theduthu
Yaarukku ingae naarkaali
Male :
Arupathum irupathum adharkena mothuthu
Yaarthaan ingae arivaali
Female :
Munthungal munthungal rendil ondru paarungal
Male :
Neeyaa naanaa yaar…
Female :
Adhu mudivil theriyum paar
Male :
Bhoomi piranthathu eppothu….
Female :
Potti piranththum appothae…
Male :
Bhoomi piranthathu eppothu
Female :
Potti piranththum appothae…
Male Chorus :
Haei vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae
Female Chorus :
Haei vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae
Male Chorus :
Life is the game play play play
Female Chorus :
Life is the challange meet meet
Chorus :
Life is the challange
Life is the challange
Life is the challange