Vaanil Kaayuthae - தமிழ் பாடல் வரிகள்
உன் பேர் வாசிக்கையிலே
புது ஓசை பிறந்ததே
அது ஆசை ஊட்டுதே
என் மேனி சிலிர்க்குதே
என்னிடம் பேசி போனது
சில நூறு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி
பெண் :
வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே
ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா
குழு :
ஆ…ஆ…ஆ…ஆ..
ஆண் :
வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான்
ஒருவன் காதல் செய்வேன்
குழு :
ஆ…ஆ…ஆ…ஆ..
பெண் :
நதியின் போக்கிலே
நாணல் தலை சாயவே
குழு :
ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் :
சொல்லி செய்த நிலவு
என் அழகு நீ குலவு நீ வா
கண்ணை கொத்தும் அழகு
என் அழகு பெண் அழகு நீ வா வா
ஆண் :
மின்சார பெண்ணே
ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து
மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல்
யோசிக்கிரேன்
பெண் :
யாரென்று என்னை
நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை
விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம்
தேவை இல்லை
பெண் :
அன்று வண்ண மின்னலாய்
உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே
ஒரு பூவை வீசினேன்
ஆண் :
நீ பூவை வீசியே
என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை வீசினால்
நான் என்ன ஆகுவேன்
குழு :
…………………………..
பெண் :
வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
பெண் :
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்
பெண் :
வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா
குழு :
ஆ..ஆ..ஆ..ஆ..
Vaanil Kaayuthae - English Lyrics
Female :
Un per vaasikaiyilae
Pudhu oosai piranthathae
Adhu aasai ootuthae
En meni silurkuthae
Ennidam pesi ponathu
Sila nooru pennadi
Ennidam pesa maruthaval
Nee oruthi thaanadi
Female :
Vaanil kaayudhae
Vennilaa
Nenjil paayudhae minnalaa
Nee pesavae oru mozhi illaiya
Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus :
Aa..aa..aa..aa..
Male :
Vaanil kaayudhae vennilaa
Nenjil paayudhae minnalaa
Vaaipai thanthaal
Naan vaai pesuven
Unakkum serthu naan
Oruvan kaadhal seiven
Chorus :
Aa..aa..aa..aa..
Female :
Nathiyin pokkilae
Naanal thalai saaiyuthae
Chorus :
Aa..aa..aa..aah
Aa..aa..aa..aah
Female :
Alli seitha nilavu
En alavu nee kulavu ne vaa
Kannai koththum azhagu
En azhagu pen azhagu ne vaa vaa
Male :
Minsaara pennae
Aaraaga aanen
Minsaaram paainthu
Meenaagi ponen
Yaarendru theriyaamal yosikkiren
Female :
Yaarendru ennai
Nee ketka villai
Megathin urai
Vil ketpathillai
Aasaikku adaiyaalam
Thevai illai
Female :
Andru vanna minnalaai
Un kannil thondrinen
Naan pogum pokkilae
Oru poovai veesinen
Male :
Nee poovai veesiyae
Ennai saambalaakkinaai
Nee theeyai veesinaal
Naan enna aaguven
Chorus :
………….
Female :
Vaanil kaayudhae
Vennilaa
Nenjil paayudhae minnalaa
Female :
Vaaipai thanthaal
Naan vaai pesuven
Female :
Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus :
Aa..aa..aa..aa..