Tamil Lyrics

Oh Sona song lyrics

Movie — Vaali

Singer(s) — Hariharan, Ajith Kumar

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Oh Sona - தமிழ் பாடல் வரிகள்

குழு :
{ ட த த டா
ட த த டா
தான னா னா னா} (2)

குழு :
{ ட த த டா
ட த த டா
தான னா னா னா} (2)

ஆண் :
{ஓ சோன ஓ சோனா…
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா} (2)

குழு :
ரு ரு ரு ரு ரு….

ஆண் :
வாசல் வந்த
வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த
தங்க மலரா
வாழை தண்டு கால்கள்
கொண்ட மானா
அவளை காதல் செய்த
கதையினை சொல்லவா

ஆண் :
ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஆ…

ஆண் :
ஒரு நாள் அவ மவுத்ஆர்கன்
ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண
தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னே

பெண் :
ஏ… நிறுத்து
ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஆண் :
ஏன் தெரியும்றத
தெரியும் தானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம்
பிடிக்காது

பெண் :
அய்யோ மக்கு இந்த
மாதிரி விஷயத்துல
பொய் சொல்லலாம்
பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற
ஆம்பளைங்க விட தெரியாதுனு
சொல்ற ஆம்பளைங்கல தான்
ரொம்ப பிடிக்கும்
நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே
நடந்துருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட

ஆண் :
இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ்
நடந்துதே

பெண் :
நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா

ஆண் :
ஆமா

பெண் :
எப்படி

ஆண் :
அவ மவுத்ஆர்கன் கொடுத்தா
நான் கிட்ட போயி வாங்குனேன்
வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன்
அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான்
இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு
சொல்லி….
கிஸ் பண்ணிட்டேன்…

ஆண் :
ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஅ

குழு :
…………………

ஆண் :
ஒரு மாலை நேரத்தில்
மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில்
எந்தன் ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து
அதை நாலாய் மடித்து
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே
ஒளித்துக் கொண்டேன்

ஆண் :
மழை நின்றும்
பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது
நினைவே இல்லை
என்ன வியப்பு
மாலை போல் என்னை அள்ளி
தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு
நழுவிக்கொண்டாள்….ஆஅ…ஆ…அஹ்ஹ

ஆண் :
ஐ லவ் யூ சோனா சோனா
பேபி ஐ லவ் யூ

குழு :
ரு ரு ரு ரு…..

குழு :
ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா

ஆண் :
ஹே ஹே ஹே எஹ்ஹ
ஹே ஹே ஹே எஹ்ஹ
ரு ரு ரு ரு ஊஊ….

ஆண் :
ஐ லவ் யூ லவ் யூ……

Oh Sona - English Lyrics

Chorus :

{Ta da da daa

Ta da da daa

Thana naa naa naaaa} (2)

Chorus :

{Ta da da daa

Ta da da daa

Thana naa naa naaaa} (2)

Male :

{Oh sona oh sona

Oh sona

I love you love you da} (2)

Chorus :

Ru ru ru ru ru…..

Male : Vaasal vantha

Vennilavu allava

Aval vayathukku vantha

Thanga malaraa

Vazhai thandu kalgal

Konda maanaa

Avalai kaadhal seidha

Kadhayinai sollava

Male :

Oh sona oh sona

Oh sona

I love you love you da…aah

Male :

{Oru naal ava mouthorgan

Play pannitu iruntha

Enna parthu play panna

Teriyuma ketta

Naan theriyum nen

Female :

Yei niruthu

Yen theriyum sonna

Theriyadhu solla

Vendiyathu thaanae

Male :

Yen theriyum ratha

Theriyum thaanae sollanum

Enakku poi solrathu ellam

Pudikathu

Female :

Aiyoo makku intha

Maadhiri vishiyam elaam

Poi sollalaam

Pombalingalukku theriyum solra

Aambalainga vida theriyathunnu

Solra aambalaingala thaan

Romba pudikkum

Nee mattum theriyathu soliruntha na

Avalae unakku solli kuduthiruppa

Appidi ippadi periya romance-eh

Nadanthirukkum nee miss pannita

Male :

Ilayae annikki romance

Nadanthathae

Female :

Ye theriyum solli

Romance nadanthatha

Male :

Aamaa

Female :

Eppadi

Male :

Ava mouthorgan kudutha

Naan kitta poi vangunen

Vaangittu mouth organ ah parthen

Avala parthen mouth organ ah

Keela vechitu

Un mouth- eh organ maadhiri thaan

Irukku aprom ethukku mouthorgan

Solli….

Kiss panniten……

Male :

Oh sona oh sona

Oh sona

I love you love you da…aah

Chorus :

……………..

Male :

Oru maalai nerathil

Mazhai kottum maadhathil

Aval nenaigayil

Enthan jeevan karaiya kanden

Aval penmai valaithu

Athai naalai madithu

En madi enum kootukullae

Olithu konden

Male :

Mazhai nindrum

Pen ezhavae illai

Enna seithom athu

Ninaivae illai

Enna viyappu

Maalai pol ennai alli

Thazhuvikondaal

Maarbodu yetho pattu

Nazhuvikondaal…aaa…aa…ahhh..

Male :

I love you sona sona sona

Baby i love you

Chorus :

Ru ru ru ru…..

Male :

Oh sona oh sona

Oh sona

I love you love you da

Chorus :

Hey hey hey ehhhh

Hey hey hey ehhhh

Ru ru ru ru uuuu….

Male :

I love you love you….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh Sona

Which movie does the song Oh Sona belong to?

The song Oh Sona is from the movie Vaali.

Who is the music director of Oh Sona?

The music for Oh Sona is composed by Deva.

Who wrote the lyrics for Oh Sona?

The lyrics for Oh Sona are penned by Vairamuthu.

Who sang the Oh Sona song?

Oh Sona is sung by Hariharan, Ajith Kumar.

Related Songs

Movie — Vaali

Music Director — Deva

Movie — Vaali

Music Director — Deva

Movie — Vaali

Music Director — Shankar Ganesh

Movie — Vaali

Music Director — Deva

Movie — Vaali

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva